பக்கம்:Tamil varalaru.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 த மி ழ் வ ர லா று வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில் ' என் வருவதையும் சண்டைக் கேற்ப நோக்குக. நச்சினர்க்கினியர் ஈண்டுக் கந்துதெய்வம் உறையும் தறி என்றது காண்க. இக்கந்து இன்ன தென்பது பின்னே பருங்கில நெடுந்துாண் ” என்பதலுைம் உணரலாம். இனி ஒரு சாரார் வள்ளுவர் கடவுள் வாழ்த்தொடு பாயி ரத்துக் கூறியன கொண்டு கொடிகிலே வான்சிறப்பென்றும், கந்தழி நீத்தார் பெருமை என்றும் வள்ளி அறன் வலியுறுத்தல் என்றுங் கூறுவர் (பொருளதிகார ஆராய்ச்சி. பக். 116-7). இவ்ற்றில் ஏற்பன கொள்க. இத்துனேயுங் கூறியவாற்ருன் தொல்காப்பியனுர் வேத வழக்கொடு பட்டவர் என்பது ஒருதலே. இனித் தொல்காப்பியனரைப் பனம்பாரளுர் ' பல் புகழ் நிறுத்தபடிமையோன் ” என்று கூறியதுகொண்டு படிமை என் பது ஜைன சமயத்தினுந் தவவொழுக்கிற்குப் பெயராதல் கண்டு அச்சொல்லானே தொல்காப்பியனர் ஜைன சமயத்தவவொழுக் கம் பூண்டவரென்று துணிந்தாரும் உண்டு. S மிகவும் பழைய சங். நூலாகிய பதிற்றுப்பத்து எட்டாம் பத்துள் தகடு ரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறையை அரிசில் கிழார் பாடிய, கேள்வி கேட்டுப் படிவமொடியாது ' என்னும்பாட்டில் வேள்வி வேட்டனே யுயர்ந்தோ ருவப்ப ' என்றதன் பின் அன்னவை மருண்டனெ ன ல்லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு கரை மு காளனே வண்மையு மாண்பும் வளனு மெச்சமுக் தெய்வமும் யாவதுக் தவமுடை யோர்க்கென வேறுபடு கனந்த லேப் பெயரக் கூறினே பெருமங்ண் படிமை யானே FTEFF வருவதில் இப்படிமை என் லுஞ் சொல் தவவொழுக்கக் திற்கு வழங்கப்பட்டிருத்தல் காணலாம். இதன் பழைய உரைகாரரும், == -

  • பூரீமாங் ராவ்சாஹிப் பண்டிதர் மு. இராகவையங்கார். ; செந்தமிழ் (Vol. 18) பக்கம் 337,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/302&oldid=731472" இலிருந்து மீள்விக்கப்பட்டது