பக்கம்:Tamil varalaru.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடு இயறி இம்மொத் தனி கிகூயிற் பண்டைக்காலக்தொட் ெ கரக்கியதாப்கா,ெ பாதசமென ஆராயப்புக்கார் பலபலவாருகக் க.அதள் அவரவர் ஆராய்ச்சிகளிற் காணலாம். #résie (Caucus) பீடபூமி முதலிடமென்றும், அபிசீனியன் பீடபூமியும் ஆமென் அரக் கூதுவர். உடம்புகளின் கூறுபாடுகளில் சிமேரியரும், திசாவிடர்களும் ஐயமற ஒருதன்மையரா வரென்று சொல்லி அவர்கள் சூரிய (அசிரிய) காட்டினரென்று கூறுவாருமுண்டு. * பின்னுஞ் சிலர் மத்தியதரைக்கடலிலுள்ள க்ரீட் (Crete) த்ரிமிலி என்ற பெயராற் பழையோர் வழங்குதல்பற்றியும் பழமையான அடையாளப் பண்டங்கள் அங்கே கிடைப்பதுபற்றி யும் அதுவே தாயிடமென்று துணிந்தாருமுண்டு. மற்றுஞ் சிலர் சீன தேசத்தை இத்தமிழர்க்குத் தாயகமென்பர். இங்கனம் பலதிறப்பட்டு வாதிக்கப்படும் தாய்காட்டு வழக்கில் தமிழிற்கு உண்மையான தாயகம் இஃதென்று தீர்மானிப்பது இன்றியமை யாததேயாகும். பழந்தமிழ் நூல்களும் தமிழருக்குத் தாயகம் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைப்பட்ட தென்னடேயென்று கூறுதல் தெளிந்ததொன்று. இதனே, "வடவேங்கடங் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு கல்லுலகம்’ எனத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பார ஞர் கூற்ருலறியலாம். வடநூ லாரும் திர மிளதேசம் இத்தென்

  • The survival of a Dravidian language in Baluchistan must indicate that the Dravidians came into India through Baluchistan in prehistoric times. Whether they are ultimately to be traced to a Central Asian or to a Western Asian origin cannot at present be decided with absolute certainty but the latter hypothesis receives very strong support from the undoubted similarity of the Sumerian and Dravidian Ethnic types. (Camb. Hist. of Indian 1 p. 43.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/31&oldid=731480" இலிருந்து மீள்விக்கப்பட்டது