பக்கம்:Tamil varalaru.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியங் கூறும் நூல் வகைமை 305 ' காற்பெய செல்லே யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனர் புலவர் ' (தொல். செய்யுளி. 79) ஒரு சீரிடையிட் டெதுகை... ... ... . H. H. H. . . . . . . . . . . . . . புலவ ராறே 1|| (டிெ. 98) சொல்லிய தொடையொடு... H is சொல்லியம் புலவரது செக்தொடை யென்ப (டிெ. 100) H. மெய் பெறு மரபிற்... ... ... i. ■ ■-■ ■ ■ ■ ■ 轟-轟 ■ ■。圖 ■ ..... உணர்ந்திசிளுேரே ' (டிெ. 101) ' அவையடக் கியலே ............வழிமொழிந்தனரே H. H. (டிெ. 113) எனத் தொல்லாசிரியரை எடுத்தாளுங் தொடர்களான் இவ் வுண்மை உணரலாம். ஈண்டு எடுத்தாளப்பட்டார் பல ராகார் என்றும் இவர்க்கு முற்பட்ட அகத்தியனர் ஒருவரே ஆவரென் றுங் கூறின் அது மேற்காட்டிய " தொன்னெறிப் புலவர் ' தொன்று மொழிப் புலவர் ' காற்பெயரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பு ' .' யாப்பறி புலவர் ' வழங்கியன் மருங்கி லுணர்ந்தனர். ' எனவரும் இவர் கூற்ருெடு முரணுதல் காண்க. இ. வ் வா று தொன்றியற் புலவரை இவர் உடன்படுதற்கியையவே தொன் றியன் மருங்கிற் செய்யுள் ' எனவும் தொல்லியன். மருங்கின் மரீஇய மரபு ' எனவும், பண்டியன் மருங்கின் மரீஇய மரபு ' எனவும், தொன்னெறி மரபிற் கற்பிற்குரியர் ' என வும், ஆங்காங்குக் கூறுதல் மேலெடுத்துக் காட்டியவற்றுட் கண்டு கொள்க. இப்பண்டைப் புலவர் செய்த நால் பல வுண்மை நுனித்தகு புலவர் கூறிய நூலே ' நூல்கவில் பு ல வ ர் துவன் றறைந்தனரே புல னன்குணர்ந்த புலமை யோரே' ' வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே ' கேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே ' * புலனுணர்ந்தோரே ' எனவரும் தொடர்கள் நோக்கி உய்த்துணர்ந்து கொள்க. 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/313&oldid=731484" இலிருந்து மீள்விக்கப்பட்டது