பக்கம்:Tamil varalaru.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 தமிழ் வ ர லா வ இந்நூல்கள், " தொகுத்தல் வகுத்த ருெகைவிரி மொழிபெயர்த் த்தர்ப்பட யாத்தலோ டனமர பினவே '’ (மரபி. 97) என்பதனல் முதாைலும், தொகையும், விரியும், தொகைவிரியும், மொழிபெயர்ப்புமாகிய வழி நூலுமாம் எ ன் று துணியலாம். இவற்றுள், # = வினேயி னிங்கி விளங்கிய வறிவின் முனேவன் கண்டது முதனுா லாகும் ” (மரபி. 94) என்பதல்ை வேதமும், தாமே தலைவர் ஆவாரும், அத்தலைவரை வழிபடடுத் தலைவர் ஆயினருஞ் செய்த நூல்களும் முதனுால் என்ப. தாமே தலைவர் ஆயினர் முற்காலத்துத் தமிழ் நால் செய்திலர் என்பதும், தலைவர் வழிநின்று தலைவராகிய அகத்தியர் செய்தது முதனுால் என்பதும் பேராசிரியர் கொள்கை. முந்து நால் எனப்பட்டன தமிழில் முற்காலத்து இருந்து வீழ்ந்தன வென்று பிறர் கொள்வது கூறி அது வேத வழக்கொடு மாறு கொள்வார் இக்காலத்துச் சொல்லினும் இறந்த காலத்துப் பிற பாசண்டிகளும் மூன்று வகைச் சங் க த் து நான்கு வருணத் தொடுபட்ட சான்ருேருங் கூருர் ' என்று பேராசிரியர் தங் கருத்து வெளிப்படுப்பர். " உயர்ந்தோர்க் குரிய வோத்தி னை " (அகத். 31) என்னும் அகத்தினச் சூத்திரத்து வேதத்திளு ற் பிறந்த வட நூல்களுங் தமிழ் நால்களும் அந்தணர், அரசர், வணிகர், உயர்ந்த வேளாளர் இவர்க்குரிய ' என்று கச்சினர்க்கினியர் கூறி அவ் வேதத்தினடியாகத் தோன்றியன அகத்திய முதலாகிய தமிழ் நூல்களென்று வெளிப்படுப்பர். விளம்பி காகளுர் கான் மணிக் கடிகையுள், - தொன் மரபின் வேத......... பாட்டுள ' (53) என்பதன ற் றமிழில் வேதப்பொருள் பொருந்துவனவாகிய பாடல்கள் உளவென்று உடன்படுதல் காண்க. வழி நூல் இலக் கணங் கூறிய இடத்துத் தொகையும், வகையும், தொகை விரியும் உடன்பட்டவாற்ருற் ருெகுத்தற்கு விரித்த நாலும், விரித்தம் குத் தொகுத்த நாலும், தொகுத்து விரித்தற்கு விரித்துத் தொகுத்த நாலும், முதனூல்களாய்த் தமிழிலிருந்தனவென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/314&oldid=731485" இலிருந்து மீள்விக்கப்பட்டது