பக்கம்:Tamil varalaru.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியங் கூறும் நூல் வகைமை 307 ஒருதலையாகத் துணியலாம். வழி நாலுண் மொழிபெயர்ப்பு உடன் பட்டவாற்ருல் தமிழர் வடநாலில் வேத முதலியவற்றை முத ாைலாகக் கொண்டு போற்றினர் என்பதும் நன்குணரலாகும். இதற்கிணங்கவே இத்தொல்காப்பியனர் நெறிகடைப் பிடித் தொழுகிய தெய்வப் புலமைத்திருவள்ளுவனரும், வேதப் பொருளை விரகால் விரித்துலகோ ரோதத் தமிழா லுரை செய்தார் ' . (திருவள். மாலை. 48) இதன் கண் தமிழால் உரை செய்தார்' என்பதால் வேதம் தமிழல்லாத மொழியினைதல் துணியலாம். இவ்வாறு வேதப் பொருள்கள் பல தமிழில் இத் தொல்காப்பியஞர்க்கு முன்னரே மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவென்பது, ' உயிரினுஞ் சிறந்தன்று நானே காணினுஞ் - செயிர் தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு” (தொல். களவி. 22) என்புழி உயிரினும் நாண் சிறந்தது ; அக்காணினுங் குற்றந்திர்ந்த கற்பினே கன்றென்று மனத்தாற் காணுதல் சிறந்தது என்பது தொல்லோர் கிளவியாகக் கூறியதலுைம், இதனையே ஆளுடை யடிகள், தாயிற் சிறந்தன்று காண்டைய லாருக்கக் காண்டகை --- -- (சால் வேயிற் சிறந்த மென் ருேளிதிண் கற்பின் விழுமிதன்றிங் கோயிற் சிறந்துசிற் றம்பலத் தாடுமெங் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே' - = (திருக்கோவை. 104) என்னுந் திருக்கோவையாரில் எடுத்தோதி இக்கொள்கைகள் கூத்தப்பிரான்வாயிற் சிறந்த நாலிற் (மதியின்) சிறந்தன என வெளிப்படுத்தலானும் இவ்வுண்மை உணரலாம். இன்னும், கற் பியலுள், - " தந்தைய ரொப்பர் மக்களென் பதளு லந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்' (தொல். கற்பி. 6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/315&oldid=731486" இலிருந்து மீள்விக்கப்பட்டது