பக்கம்:Tamil varalaru.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 த மி ழ் வ ர ல்ா று என் புழி தந்தையரை யொப்பர் என்னும் வேதவிதிபற்றி முடிவில்லாத சிறப்பினேயுடைய மகன் ' என நச்சினர்க்கினியர் கூறுதலான் வேதக்கருத்துக்கள் தமிழிற் ருென்றுதொட்டுப் பயின்றன என்பது துணியலாகும். இவற்றிற்கியையவே, ' உழக்குமறை காலினு முயர்ந்துலக மோதும் வழக்கினு மதிக்கவினி னும்மரபி டிை + கிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கட் டமுற்புரை சுடர்க்கடவு டந்த தமிழ் தந்தான் ' (கம்பரா. அகத்தியப். 41) எனக் கம்பகாடர் கூறுதல் காணலாம். இனி இவர் குறித்த வழி நூல்களை ஆராயுமிடத்து அவற் றின் பெயர்கள் உணரப்படாவாயினும், அவை இன்ன இன்ன வகைமைய என்று துணிதற்கு ஏற்ற கூற்றுக்கள் இவர் குத்திரங் களுள் ஆங்காங்குப் பயின்றுள்ளன. காணலாம். அந்நூல்கள், ' மரபேதானு, I நாற்சொல் லியலான் யாப்புவழிப்பட்டன -- (தொல். செய்யுளி. 80) என்பதல்ை இயற்செ ல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் கால்வகைச் சொற்களையும் அகம் புறம் என இவர் வகுத் துக்கொண்ட பொருள்வகைமையினையுங் கொண்டு, இவர் செய் யுளியலிற் கூறிய செய்யுள் வகைமைக்கு இயையும்படி யாத்தன என்றும், அவை இவர் காலத்தே பலதிறப்பட்டன என்றுக் துணி யலாம். அக்தால் வகைமையுள் மிகவும் பழமைத்தாகக் காணப் படும் பரிபாடல் நூல் இவர் நூல் செய்கின்ற காலத்துக் காமங் கண்ணிய கிலேமைத் தாதலன்றிக் கடைச்சங்க காலத்துப் பரி பாடல் போலக் கடவுள் வாழ்த்து முடையதாயில்லாமை இவர் பரிபாடற்குக் கூறிய இலக்கணம் பற்றி கன்குணரலாகும். கொச்சக மராகஞ் சுரிதக மெருத்தொடு செப்பிய நான்குக் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய கிலேமைத் தாகும்" (தொல். செய்யுளி. 121)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/316&oldid=731487" இலிருந்து மீள்விக்கப்பட்டது