பக்கம்:Tamil varalaru.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியங் கூறும் நூல் வகைமை 313 என்பதனும் பழ்ங்கதை யல்லாது தாமே ஒரு கதையைப் புதி தாகப் படைத்துக்கொண்டு அதைச் செய்யுணு லில் யாத்து வழங்குவதும் இவ்விலக்கணத்துக்கு முன்னே உண்டென்று தெரியப்படுவது. இனி, ஞகாரை முதலா னகார வீற்றுப் புள்ளி யிறுதி யியைபெனப் படுமே" (செய்யுளி. 340) என்பதனல் இ ன, க, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள, என்னும் 'இஇெரு புள்ளியும் தனித்தனி சற்றில் வைத்து ஒரு பொருட் டொடர்பிட்டுச் செய்யப்பட்ட பல நூல்கள் இவர்க்குமுன் இருத் ல்ை அறியலாம். இப்பதினெரு வகைய நூல்களும் இப்ப்ோது வீழ்ந்தன. இவ்விலக்கண நெறி தழுவி னகரப்புள்ளி ஒன்றையே இறுதியில் வைத்துச் செய்யப்பட்ட பொருட்டொடர்நிலைச் செய் 1ள் நால்கள் சிலப்பதிகாரமும், மணிமேகலையுமாம். இவ்வித கால்களே இயைபு என்னும் பெயரால் முன்னேர் வழங்கினர் என்பது இவர் குத்திரத்தால் அறியலாம். இவையன்றி இசைச் செய்யுணுாலும், நாடகச் செய்யு.ணு இம் வேறுவேறு கட்டளைகளை யுடையனவாய்ப் பகுக்கப்பட்டு இக்காட்டில் இவர்க்கு முன்னே வழங்கின என்பது, 'சேரி மொழியாற் செவ்வி திற்கிளக் தோதல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந்தோரே " (டிை. 2:1) எனவும், 'ஒற்ருெடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா வைக்தடி யொப்பித் தோங்கிய மொழியா ளுங்ான மொழுகி னிழையி னிலக்கண மியைந்த தாகும்” (செய்யுளி. 343) எனவும் வருஞ் குத்திரங்களால் அறியப்படுவது. இவற்றுள் இழைபென்று இசையைக் கூறியது : பல சிறு துணுக்குகளாக வுள்ள பஞ்சியை ஒரு சமனிலையில் மெல்லிதாகக் கண்கொளக் காட்டி இழைப்பது போலப் பல ஒலியணுத்திரள்களே ஒரு நெறிப்படுத்திக் குரலால் மெல்லிதாக இழைத்துச் செவியும்மன முங் கவரச் செய்த லின ற் பெயராயிற்றென்றுணரலாம். இவ் வாறே நிகழ்ந்ததொன்றைப் பின்னரும் தம்புலன்கொளத்தோற் AQ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/321&oldid=731493" இலிருந்து மீள்விக்கப்பட்டது