பக்கம்:Tamil varalaru.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 த மி ழ் வ ர லா று கட்டலர் தாமரையு ளேழுங் கடுமான்ற்ேர்க் கத்திரிய ரைவருங் காயா மரமொன்றும் பெற்றவிழ்தேர்ந் துண்ணுத பேயே யிருதலையும் வித்தாத கெல்லி னிறுதியுங் கூட்டியக்கா லொத்தியைந்த தெம்மூர்ப் பெயர்.' இதன்கண் தாமரை-பகரம் அதில் ஏழு. ப்ெ கடித்திரியர் -ரகரம், அதில் ஐவர் ரு மரம் -வகரவருக்கம். அதில் ஒன்று -வ ப்ேய்-லகர வருக்கம் இவ்வருக்கத்து இருதலே முதலுங் கடையுமாகிய லகர வொற்றும் லகர அகரமும் (ல்ல) கெல்மகர வருக்கம்-இவ்வருக்கத்திறுதி-ம். இவற்ருற் பெருவல்லம் என்பது ஊர்ப்பெயராதல் காண்க. (iii) தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியல் (கு 47) மேற்கோள் மண்ணேச் சுமந்த வன்ருனும் வரதராசன் மகன் ருனும் எண்ணிய வர காலி மூன்று மிரண்டு மரமும் ஒர் யாறும் திண்ணமறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே." இதனுள் மண்ணச் சுமந்தவன்-க வரதராஜன் மகன். ம வர காலி மூன்று-சி ; இரண்டு மரம் வா : ஒர் யாறு-ய எனக்கூற, நமசிவாய எனப் பொருளாயிற்று ” என்பர் தெய்வச் சிலையார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/332&oldid=731505" இலிருந்து மீள்விக்கப்பட்டது