பக்கம்:Tamil varalaru.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் இனி, தொல்காப்பியனர் காலத்துத் தமிழ் வேந்தரும் இத் தென்னடு காத்து வளவிய புகழுடன் வாழ்ந்திருந்தனர் என்பது இவர், " வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி குற்பெய ரெல்லே யகத்தவர் ' (பேரெல்லையும் பாடம்) (தொல். செய். 79) என்பதலைறியப்படும். இங்குப் பேராசிரியர் கிலத்துக்கு கிழல் செய்யும் காவலம் பொழிலுட் கொடுத்துப் பெறும் புகழினை யுடைய மூவேந்தர் காக்கும் வரப்பினேயுடைய வடவேங்கடக் தென்குமரியிடை காட்டார் எனக் கருதினர். அவர் நாற்பெய ரெல்லேயகம் தமிழ் நாடெனவும், வரைப்பு என்பது நாவலந்தண் பொழிலுள் மூவர் காத்தற்கு வரைந்துகொள்ளப்பட்டதென வுங் கருதுவர். இவர் ஈண்டு உரையாசிரியர் கருத்தோடு ஒத்துரைத் தனராவர். கச்சினர்க்கினியர் பிறவெல்லாவற்றுக்கும் உடன் பட்டு, காற்பெயரெல்லேயகத்தவர் என்பதற்கு மட்டும் மலைமண்ட லம், சோழ மண்டலம், பாண்டிமண்டலம், தொண்டைமண்டலம் என்னும் நான்கு பெயரையுடைய தமிழ் ட் டார் என்று வேறுரை கூறினர். இவர் தொண்டை மண்டலம் என்று பிரித் துத் தனியே ஒன்று கொண்டது, தொல்காப்பியனர் காலத்தே உளதோ என ஐயுறத்தக்கதாம். தொல்காப்பியனர் புறத்திணை யியலில், உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்து புகழ்ப் போந்தை வேம்பே யாரென வரூஉ மாபெருந் தானேயர் மலேந்த பூவும் ' (தொல். புறத். 5) எனக் கூறிய இடத்துமூவேந்தர் தார்களே கூறிச்செல்லுதலான், இந்த ஐயம்வலியுறுகின்றது.காண்க. சங்க நால்களிலே தொண் டையர்' (அகம். 313, பெரும்பாண். அடி. 454) கூ றப்படுதலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/333&oldid=731506" இலிருந்து மீள்விக்கப்பட்டது