பக்கம்:Tamil varalaru.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 த மி ழ் வ ர லா று கச்சினர்க்கினியர் தமிழ் காட்டாரை நான்கு காட்டவராகக் கொண்டனர் எனத் தோன்றுகின்றது. இவர் தொண்டையரைச் சோழர் வழியினரென்று கொள் வர். இது பெரும்பாளுற்றுப் படையுரையுள், திரையனப் பற்றி அவர் கூறிய வரலாற்ருனறியப்படுவது. (பெரும்பாண். 33-35). இதைப்பற்றிப் பெரும்பாளுற்றுப்படை ஆராய்ச்சியுள் விரிவாகக் கூறியுள்னேன். ஆண்டு நோக்கிக்கொள்க. தொல்காப்பியனர் காலத்து அருவா நாடாகிப் பின்னர்த் தொண்டையர் ஆட்சியுட்பட்டுத் தொண்டைநாடாகிய நிலப் பகுதி, சேரர், பாண்டியர், சோழர் என்னும் மூவருள் ஒருவருக் குத் திறையளக்குஞ் சிற்றரசரால் ஆளப்பட்டுப் போந்தது என் பது கொள்ளத்தகும். வடவேங்கடக் தென்குமரியாயிடைத் தமிழ் கூறு கல்லுலகத்துச் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன் னிரு காட்டையுங் கூறிய தென்பாண்டி குட்டம் ' என்னும் பழைய வெண்பாவில் "அருவா வதன் வடக்கு ' எனக் அடது. த லல்லாமற் ருெண்டை நாடென்ற பெயராற் கூ ரு ைம யு ம் காண்க. அ.க.கா னுாற்றுப் பழைய வுரை காரர், வேங்கடம் பயந்த வெண்கோட் டியான மறப்போர்ப் பாண்டியர் ' (27) என்புசி,'வேங்கடம்பயந்த'-'அங்குள்ள அரசர் திறையிட்எனக் கூறுதலும் நோக்கிக் கொள்க. "தொண்டையர். . . . . . . . வேங்கடத்து' (அகம். 313) என வருமாலெனின் தொண்டையர் வேங்கடம் என்ற வழக்கு தொண்டையர் தனியே சிறந்து மேம் பட்ட காலத்ததாய்த் தொ ல்காப்பியனர்க்குப் பிந்தியதே யாமென்க. இத் தொல்காப்பியனர் காலத்துச் சேரசோழ ரிவரெனத் தெரிதல் அரிதாகவுள்ளது. பனம்பாரளுர் பாயிரத்தில் இவர் தம் இலக்கண நூலை, நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து அறங்க ைகாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரிறபத் தெரித்து '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/334&oldid=731507" இலிருந்து மீள்விக்கப்பட்டது