பக்கம்:Tamil varalaru.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 த மி ழ் வா லா வ அடியிற் றன்னளவரசர்க் குணர்த்தியவன்ப் பகைத்துக் கொடுங்கடல் பஃறுளியாற்ருேடு குமரிக் கோடுங் கொண்ட போது அவனே படையெடுத்து இமயமுங் கங்கையுங் கொண் டான் என்று தெளிவித்தது காணலாம். இதற்கேற்பவேகளவி யலுரைகாரர் இரண்டாஞ் சங்கம் வெண்டேர்ச் செழியன் முத லாக முடத்திருமாறனிருக ஐம்பத்தொன்பதின்மராற் காக்கப் பட்டதென்றும், அச்சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப, அக்காலத்துப் போலும் பா ண் டி காட்டைக் கடல் கொண்டதென்றும் கூறியிருத்தலும் நோக்கிக்கொள்க. கடைச் சங்கம், கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாகத் தொடங்குதல் ஆண்டே கேட்கப்படுதல் காண்க. இவற்ருற் சிலப்பதிகாரத்தாலறியப்பட்டவனும், தொல்காப் பியப்பாயிரங் கூறியவனுமான திருவிற்பாண்டியனும், கடல் கோளுக்கு முந்தியும் பிந்தியுமிருந்தவனுமாகக் களவியலுரை கூறிய திருமாறனும் ஒருவன் என்று துணியப்படும் என்க. இனிச் சிலப்பதிகாரத்து அழற்படு காதைக்கண், எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி மண்ணகங் கொண்டு செங்கோ லோச்சிக் கொடுக்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு கெடும்புகழ் வளர்த்து கானிலம் புரக்கும் உரைசால் சிறப்பி னெடியோ னன்ன, அரசபூதத்து ' (56–61) என் புசிப்பழைய அரும்பதவுரை காரர். நெடியோனைத்திருமாலாக வும் பாண்டியனுகவுங் கருதுதல் நோக்கிக்கொள்க. அவர் உல களங்தோன யொத்த பூதம் எனக் கூறிப்பின் இன்னும் பாண் டியனுடைய கையினிலக்கணம் பூதத்துக்கும் பிடித்தன ' என உரைப்பதுங் காண்க. மதுரைக் காஞ்சியில் இசை விளக்இ ' என்றதற்கும்உரைகாரர் பலரும்மாகீர்த்திஎன்றதற்கும் இயைய, சண்டு ' கெடும்புகழ் வளர்த்து ' என்றது காண்க. இதனுள் ' கிலந்தரு பாண்டியன் எனவும், கிலந்தந்த பேருதவி' எனவும் மேலே மதுரைக் காஞ்சியினும் பிறவிடங்களினுங் குறித்தல், நீரேயுள்ளது நிலனேயில்லை என்று சொல்லப்பட்ட சேய்மைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/342&oldid=731516" இலிருந்து மீள்விக்கப்பட்டது