பக்கம்:Tamil varalaru.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் 335 கடலிற் புக்குத் தன் ஆட்சியில் கிலந்தந்த பேருதவியைக்கருதிய தென்பது நன்கு பொருந்தும். அக்கரையில் ஆழி வடிம்பலம்ப கின்ற பெருஞ்செயலால் இவன் வடிம்பலம்ப கின்ரு வைனென்க: இறையனர் களவியலுரைகாரர், அடியார்க்கு நல்லார்,நச்சி ஞர்க்கினியர் முதலியோர் இப்பாண்டியனைச் சயமா கீர்த்தி யென்றே கூறினர். ஜய என்பது யவத் வேத்தின் பெயராதல் சாசனம் வல்லவரறிந்தது. இதற் கேற்பவே யவத்திவத்துப் பிற்காலத்துச் சாசனம் ஒன்று மீனலாஞ்சனத்துடன், ஜயநகர ஸ-சக்தர பாண்டிய தேவா “ जयनकर सुन्दरपाण्डयदेवादीशवरनाम राजाभिषेक '. எனக் காணப்பதெலால் சயமாகீர்த்தி என்பது ஜயஸ்தானத்து மகா ர்ேத்தியன் என்னும் பொருளுடையதே என்று எண்ணு கின்றேன். இனி, அடியிற்றன்னளவரசர்க்குணர்த்தி' எனச்சிலப்பதி காரத்து இளங்கோவடிகள் கூறிய செய்தி தன் அளவினை அர சர்க்கு க் தன் அடிகளால் உணர்த்தியதாகக்கொண்டு, நெடுங் தாரங்கடலிற் சென்று கிலங்கண்டு, அங்கிலத்துத் தன் அடிகளை வைத்து ஆண்டுள்ள கடல் அலம்பும்படி கின்றதேயாம் என எண்னுகிறேன். பேரரசன் தன் அடிகளே ப்பாறையிற்பொறித்து அவற்றை சேலம்பும்படி வைக்குஞ் செய்தி ஜாவாவில் பூ பூர்ண வர்மன் சாசனங்களிற் கேட்கப்படுவது. அச்சாசனங்கள் : विक्रान्तस्याचनिपते श्रीमतः पूर्णवर्मणः तरुमानगरेन्दुस्य विष्णोरि व पदद्वयम । (Ind. Ant. III 355-58.) பூlமானும் பூர்ணவர்மனும் அவனிக்குப் பதியும் அடிவைத் தவனுமாகிய தருமாதகர்த் தலைவனுடைய விஷ்ணு (அடிகளே) ஒத்த இனேயடிகள். श्रीमान्धाता कृतज्ञो नरपति रसमी यो पुरादारुमायाम । नाम्ना श्रीपूर्णवर्सो प्रचुररिपुशरा ஆடி सेद्य विख्यातवमे _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/343&oldid=731517" இலிருந்து மீள்விக்கப்பட்டது