பக்கம்:Tamil varalaru.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் 339 மாகக் கொண்ட்வன் என்னும் பொருளதாம். சாலியினின்று பெற்ற வாகன முடையவன் என்பதும் ஆம். கச்சிர்ைக்கினியர் தாம் வழிவழியாகக் கேட்டறிந்தபடியே உயர் கேல்லினுரைச்சாலியூரென்ருர். G. E. Gerini எழுதிய Further India என்னும் நூலில் (பக். 646) யவத் வேத்தின் தலைநகரை மதுரை என்றும், அதன் கடற்றுறைப் பட்டினம் இதற்கு நான்கு மைல் அளவில் சாரி (Sathi) என்னும் பெயரி லுள்ளதென்றும் எழுதியுள்ளனர். யவத் தீவராஜன் மாறசீலு என்பவன் (1370-75) மாலிக் உல் சாலி என மு டி சூ டி முஸ்லிம் ஆயினன்’ (பக். 4ே4) என அவர் எழுதலான் அங்காட் டுச் சீர் சான்ற கெல்லினுார் சா லியூரா தலும் அது கடற்றுறைப் பட்டினம் ஆதலும் துணியப்படும். ஈண்டு மிகப் பிற்பட்ட காலத்தும் இக்காட்டை வென்று கொண்டமாறன் பெயரும் அவன்மதுரையும் (ஸ்-மதுரா) பாண்டி யர் நூலிற் குறித்த சாலியூருஞ் சேரவருதலான், இக்காடுமுதலிற் தென் குட்டுப்பாண்டியராலே கொள்ளப்பட்டதாக கன்கு தெளிய லாம். சாரி எனவும் வழங்குவது ரகாரம் லகாரம் இரண்டும் வேற்றுமையில்லாமல் ஒலிப்பது பற்றி என்றுணரலாம். சாலி என வழங்குதல் அவர் நூ லிலே காண்க. இம்மதுரைக் காஞ் யிெற் குறித்த கீழ்கடற் பொலந்திவங்கொண்ட சிறப்பு நெடுஞ் செழியற்குக் கூறியதா லெனின் அஃது அவன் முன்னேர் பெருஞ்செயலே அவன் மரபில் வந்தவனுக் கேற்றி வழங் கியதே யாமென்க. வெண்டலப் புணரிவீசிக் கி ட ந் த பொற்றி விற்ருகி ’’ எனச் சிந்தாமணியில் (1184) வருத லான் பொற்றிவு கடல் சூழ்ந்த நிலமாவதை ஈண்டைக் கேற்ப நோக்குக. மதுரைக் காஞ்சியில் முன்னரும் இவ்வாறே, தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் ருென் முது கடவுட் பின்னர் மேய வரைத்தா முருவிப் பொருப்பிற் பொருள் " (40-42) என முன்னேன் புகழை இவனுக் கேற்றிக் கூறுதல் காண்க. இவ்வாறே, மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன் ' (சிலப். 13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/347&oldid=731521" இலிருந்து மீள்விக்கப்பட்டது