பக்கம்:Tamil varalaru.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 த மி ழ் வ ர லா று என ஆரியப்படை தந்த நெடுஞ்செழியனேக் கூறுதலான் இவ் வுண்மை உணரலாம். இத்தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே நெடியோனும்பல் ' எ ன் று இ த ன் பொருட்டே மதுரைக் காஞ்சியில் முற்படக் கூறிக்கொண்டா ராவர். இது கெடியோன் செயலாத ல், 1 அடியிற்றன்னள வரசர்க்குணர்த்தி ' என வருஞ்சிலப்பதி கார அடிகளால் அறியப்பட்டதாம். சிலப்பதிகாரம் உடையார் கடல்கோளுக்குப் பின்னரும் இவன் வடகாட்டுப் புக்கு இமயமுங் கங்கையுங் கொண்டானென்று கூறுதல் காண்க. இதல்ை இவன் படையெடுத்துப் பிறநாடு கொள்ளும் படை வலியும் மன வலியும் இனிதுடைய பேரரசன் என்று கொள்ள லாம். இவன் பொன்படு திவங் கொண்ட சிறப்பையே போற்றி இவன் சயமா கீர்த்தி என வும், கெடியோன் எனவும் புகழப் பெற்றன னென நினைக்கத்தகும். சய என்பது யவத் வேத்திற்குப் பெய ராதல் காண்க. தேவர்க்கும் அசுரர்க்கும் இடையிற்புக்கு ஒரு விர் ஒருவீர் ஒறுப்பல் என்று சயமா கீர்த்தி கூறியதாக இறைய ஞர் களவியலுரைகாரர் எழுதுவதும் இங்கிலத்து நிகழ்ந்ததேயா மென நினைக்கின்றேன். தம்மைத் தேவலோகத்தவராகச்சொல் லும் பழைய சீனர்களுக்கும் இத் வேத்திலுள்ள காடுவாழ்நர்க்கும் நேர்ந்த போரில் இவன் இடைப்புக்குச் செய்த செயலேயே இது குறிக்குமென்க. சீனரை வானவர் என்பதும் காடுவாழ்கரை அசுரர் என்பதும் வழக்கு இல்லையேற் றேவாசுரர் யுத்தத்தி லிவன் புக்கது கூறுதல் இயையாதெனவறிக. இவன் வென்று கொண்டபிறநாடு மலய (Sumatra) என இன்றுவரை வழங்குத லும் இவனுடைய பொதியப் பொருப்பாகிய மலயம் பற்றியதாகும். மலய மாதவன் என்பது பொதியப் பொருப்பிலுள்ள அகத்தியன த ல் உணர்க. மதுரை என்பது கீழ்கடலகத்து யவத் தீவத்தை யடுத்து இப்போதுள்ள தீவு ஆகும். மதுரைத் வேமும் யவத்திவமு முன்னே ஒன்ருயிருந்த தென்ப. யவத் தீவத்தையடுத்து மதுரை என்ற சிறு தீவும் உள்ளதுகாண்க. சங்ககாலத்து இத் தீவத்துடன் கடலில் வங்கத்தால் போக்குவரத்துண்மை குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனே எருக்காட்டுர்த்தாயங் கண்ணனர், ' வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்' (புறம். 397)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/348&oldid=731522" இலிருந்து மீள்விக்கப்பட்டது