பக்கம்:Tamil varalaru.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் 341 எனக் கூறுதலான் நன்கு தெளியலாவது. விேற்பொலம்விேன் கண்ணுள்ள பொன். இப்பொன்ன லாகிய பூண்களுடைமை வளவனுக்கு உரைத்தார். வலம்படு தீவு என்ருர் எய்தற்கரிய சேய்மையும் காவல்வன்மையும் உடைமைபற்றியென்க. இத்திவா கிய சாவக காட்டுடன் தமிழ் விலைபெற்ற மதுரைக்குப் போக்கு வரத்துள்ள தென்பது மணிமேகலையுட் பாத்திர மரபு கூறிய காதைக கண, ' மாகிர் வங்கம் வந்தோர் வணங்கிச் சாவக நன் னுட்டுத் தண்பெயன் மறுத்தலின் அ ைஅயிர் மடிந்த துரவோ யென்றலும் ' (அடி. 73-75) என மதுரைக் கூ லவாணிகன் சாத்தனர் கூறியதன லறியலாம். சாவகம் வுேதானென்பது, சாவக மன்னன் றன்ன டடைந்தபின் ஆங்கத் தீவம்விட் டருந்தவன் வடிவாய்ப் பூங்கொடி வஞ்சி மாகர் புகுவை ' (கந்திற்பாவை வருவதுரைத்த காதை 89-91) என அவரே வேம் எனக் கூறுதலான் அறிந்தது. காமுகத் தாக்கமும் ' கடாரத்திலுண்டான நுகரும் பொருள்களும் என்று உரை கூறியது தமிழ்த் தென் ட்ைடார் கீழ்கடற்.ர்வ காட்டிற்குக் கலத்திற் சென்று வந்ததனேக் காட்டுமென்க. என்னும் பட்டினப் பாலைக்கு கச்சிளுர்க்கினியர், + H இதற்கேற்ப யவத் வேத்து மீனன் காப்பு என்னுமிடத்து இன்றுமுள்ள மலேயரிடம் தம் முன்னேர்கள் இந்தியாவினின்று வக்கதாகக் கூறும் வழிவழிச் சரிதமுங் கேட்கப்படுவது காண்க. இத்தீவிலுள்ள இடம் மீனன் காப்பு எனப் பெயர் பெற்று நிற் பதே மீனக் கொடியுடைய மீனவர் சாவலில் இப்பக்க கிலனி ருந்தது புலப்படுத்துமென்க. Gerini என்னும் ஆசிரியர் மலய g, asir (Meleon Kolan) greiro GÅ Gaiž z வழங்குங்குடிப் பெயரை மலேயர், சோளர் என்னுக் தென் ட்ைடவர் பெயருடன் இயைத்துக் காட்டுவர். பிற்காலத்து எழுதப்பட்ட (Larger Ley den Grant) ராஜ ராஜ கேசரி வர்மன் தன் இருபத் தோராம் ஆண்டு ஆட்சியில் நாகப்பட்டினத்துச் சூளாமணி வர்ம விஹாரம் எனப் பெயரிய பெளத்தாலயத்துக்கு ஊர்கொடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/349&oldid=731523" இலிருந்து மீள்விக்கப்பட்டது