பக்கம்:Tamil varalaru.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் 343 கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு கெடும்புகழ் வளர்த்து கானிலம் புரக்கும் உரை சால் சிறப்பி னெடியோன் ' எனப் பாண்டியனைக் கூறினரென்க. கொடுக் தொழில் கடிதல் அருளுடைமையான் ஆம் என்பது தெள்ளிது. போர்ங்யோ என்னும் பெருந்தீவில் அகப்பட்ட சாசனத்தில் கோன்துங்கன் என்பவனே அச்வவர்மன் மகளுகிய மூலவர்மனுக்கு மூதாதையாகக் கூறுதல் காணலாம். இது தமிழ்நாட்டுத்தொடர் புடைமையைக் காட்டுமென்க. கோன் தமிழ்ச் சொல்லாதவறிக. இத் தீவில் ஒடும் பேராறு பொருநை என்பது (Porunei). பிற யாறுகள் குடை, பரிதோ, கடுங்கோன் எனப் பெயர் பெறுவன வாம். இவையெல்லாம் தமிழ்ப்பெயரேயாதல் உணர்க. இங்ங்னம் கீழ்கடற்றிவகாடுகட்கும் இத்தமிழ் காட்டிற்கும் பலவகையானும் தொடர்புடைமை புலப்படுதலான், கெடியோ னெனப் பல்லிடத்துங் கூறப்பட்ட நிலக்தருதிருவிற் பாண்டியன் அக்கரையிலுள்ள ஆழி, தன் பாத பிம்பத்தை அலம்பும்படி கின்ற வன் ஆகவுணர்தலே பொருந்திய தென்க. இக்காரணத்தானே நெடுந்துார நிலவுலகுக் தன்னடிக் கீழ்ப்படுத்திய திருவிக்ரமனு கிய நெடியோனே யொப்ப நின்ருன் என்பது பற்றி நெடியோன் என்ருர் என்க. இவனே ஏழிசை நுாற் சங்கத்திருந்தான் என்று புகழேந்தியார் கூறுதலான் இவன் ஏழிசைவளர்த்தவனும், நால் வளர்த்தவனும், நூற் சங்கம் காத்தவனும், சங்கப் புலவருட னிருந்தவனும் ஆவன் என்க. ஏழிசைச் சங்கம் எனவும் நூற் சங்கம் என வுங் கொள்ளத்தகும். உயர்மதிற் கூடலி னுய்ந்தவொண் உந்தமிழின் துறைவாய் நுழைந்தனே யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ " (திருக்கோவையார்) என்ருர் ஆளுடைய அடிகளும். பாாகப்போர் செற்ருனும்' என்பதும் பாரகம்-கரையை அடையும் வங்கம். பாரம்கரை. சங்க காலத்துச் சிறந்த நாவாய் கொண்டு பெருங்கடற் சென்று வருதலுண்டென்பதும், அது பாண்டிகாட்டார்க்குச் சிறந்ததென்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/351&oldid=731526" இலிருந்து மீள்விக்கப்பட்டது