பக்கம்:Tamil varalaru.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 த மி ழ் வ ர ல ம்

  • விழுமிய காவாய் பெருங் ரோச்சுகர்

கனந்தலத் தேஎத்து கன்கல அய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனேத்தும் வைக ருேறும் வழிவழி சிறப்ப (அடி, 331-334) என மதுரைக்காஞ்சியுள் வருதலானறியப்படும். இதன் கண் விழுமிய நாவாய் என்ருர் பிறர் .ெ ச ல் லா த பெருங்கடலிற் சேறல் குறித்து, புணர்ந்துடன் கொணர்ந்த புரவி .ேழ்கடனுட்ட னவுமாம் மேல்கடனுட்டனவுமாம். பழைய பாண்டியர் கடற் கப்பாலுள்ள காட்டாருடன் கட்பும் பகையும் பூண்டொழுகிய செய்தி, முழங்குகட லேணி மலர்தலை யுலகமோ டுயர்ந்த தேளத்து விழுமியோர் வரினும் பகைவர்க் கஞ்சிப் பணிக்தொழு கலையே' (199-201) என மது ை க் கா ஞ் சி கூறுதலானுய்த்தறியலாம். இதன் கண்ணே கடலேணி மலர் தலை யுலகம் என்றது கடலெல்லையிற் பரந்த நிலவுலகமும் அதன் கண் உயர்ந்த தேயங்களும் ஆண்டு விழுமியோரும் உண்டென்று கூறுதல் காண்க. ஆரியன் (Arian) என்னும் மேற்றிசையறிஞர் இந்திகா என்னு நா லிலே கப்பற்படையும் அப்படைத் தலைவனும் இந்திய காட்டுண்மை கூறுதல் காண்க. (Mcrindle's Ancient India, p. 218) தொல்காப்பியஞர், இருவகைப் பிரிவு நிலைபெறத் தோன்றிலும் (அகத். 11) என்பதளும் கலத்திற் பிரிவு உடன்படுதலும் அதற்கு ஆசிரியர் கச்சிகுர்க் கினியர், - உலகு கிளர்ந்தன்ன வுருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கட னிரிடைப் போழ இரவு மெல்லே யு மசைவின் ருகி விரை செல லியற்கை வங்கூ மூாட்டக் கோடுயர் திணிம்ண லகன்றுறை கோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/352&oldid=731527" இலிருந்து மீள்விக்கப்பட்டது