பக்கம்:Tamil varalaru.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியர் காலத்து வேந்தர் 345 மாட வெள்ளெரி மருங்கறிக் தொய்ய ஆள்வினேப் பிரிந்த காதலர் (அகம். 355) என்பதனே உதாரணங் காட்டுதலுங் கண்டுகொள்க : கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ' (புறம் - 182) என்னும் பெயரும் அடையும் இப்பாண்டியர் குடியில் அரசர் பெருமக்கள் கடலிற் சென்றதை நன்கு குறித்தல் காண்க. மற்று வேள்வி முடித்தலும் யூபகடுதலும் பார்ப்பன ஒழுக்க முறைகளும் அவர் நால் வழக்குகளும் இக்கீழ் கடல் காட்டுமிருக் தன கேட்கப்படுமாலெனின், அவையெல்லாம் இந்நாவலந்தீவிற் றெற்கனுள்ள தமிழ் காட்டிற்கும் ஒத்தனவேயாமென்க. சைதர வங்தோர் கசையிறக் கொழிய வசைபட வாழ்ந்தோர் பலர்கொல், புரையில் கற்பனுவல் கால்வேதத் தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை கெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண் வியாச் சிறப்பின் வேள்வி முற்றி யூப கட்ட வியன் களம் பலகொல் யாபல கொல்லோ பெரும ' (புறம்.15) எனப் பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமி பாடப்படுதலான் அறிக. அருந்தவ முனிவராகிய அகத்தியர் வழியிற் பெரியோரை வழிப்ட்டொழுகிய இப்பாண்டியர் குடியில் வேத வழக்கொடு பட்டனவெல்லாம் உளவாதல் எளிதேயாமென்க. அக் கீழ்கட ட்ைடும் அகத்தியர் பிம்பவழிபாடு பலவாகக் கேட்கப்படுதலுங் காண்க. இவற்றிற் கேம்பவே பூகன் காட்டார் (Funan) இக் ழ்ேகடனிலத்தைப் பார்ப்பன ஒழுக்கம் போற்றிய ஹாண்டி (பாண்டி) என்னும் அரசன் வந்து கைப்பற்றிெைனன்று வழி வழிக்கதையாகக் கூறுவர் என்பர். பாண்டியே ஆண்டியாம் ; இது பள்ளி என்பதனே ஹள்ளி எனக் கன்னடத்து வழங்குவது போன்றது. வேற்று காட்டு வழங்கும் இப்பழங்கதையொடு பொருந்தப் பாண்டியர் மரபினே கல்லிசைப் புலவர் (குடபுலவிய ஞர்), 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/353&oldid=731528" இலிருந்து மீள்விக்கப்பட்டது