பக்கம்:Tamil varalaru.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 த மி ழ் வ ர ல ள ம முழங்கு முக்ர்ே முழுவதும் வளே இப் பரந்துபட்ட வியன் ஞாலம் தாளிற் றந்த தம்புகழ் கிறீஇ ஒருதா மாகிய வுரவோ ரும்பல் ' (புறம். 18) என்பதளுல் ஏத்தெடுப்பாராயினர் என்க. இதன்கண் முக்ர்ே முழுதும் வளைந்து பரந்து கிடந்த அகன்ற பூமியைத் தம் முயற்சி யாற்றக்து தம் புகழை கிறுத்தி ஏகாதிபதிகளாகிய வலியோர் வழித்தோன்றினயென்று தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனேக் கூறுதல் காண்க. ஈண்டுக் கூறியதையும் முங்ர்ே இரும்பவ்வத்துச்சீர் சான்ற வுயர் கெல்லினுார் கொண்ட வுயர் கொற்றவ என்பதையும் சேரவைத்து நோக்கி ஆராய்ந்து கொள்க. பண்டைக் கபாடபுரத்தில் ஸாகரத்வஜன் என்னும் பாண்டியனிருந்தான் என்று மகாபாரதத் துரோன பருவம் (33) கூறுதலும் சண்டைக்கு கினேக : கடலைக் கொடியாக வனேந்தா னென்பது அக்கடலாற்ருன் பெற்ற சிறப்பினேக் குறித்ததாகும். இத்துணையுங் கூறியவாற்ருற் ருெல்காப்பியனர் காலத்துப் பாண்டியன் வரலாறு ஒருவாறுணரலாம். இவன் பாடிய பாடல் கள் நற்றினேயின் கனுள்ளன. இரண்டாம். அவற்றுள் முன்னது, முளிகொடி வலந்த முள்ளரை யிலவத் தொளிர்சினை யதிர வீசி விளிபட வெவ்வளி வழங்கும் வேய்பயின் மருங்கிற் கடுநடை யானே கன்ருெடு வருக்த நெடுங் ர ற்ற கிழலி லாங்க னருஞ்சுரக் கவலைய வென் ஞய் கெடுஞ்சேட் பட்டனே வாழிய நெஞ்சே குட்டுவன் குடவரைச் சுனேய மாயிதழ்க் குவளே வண்டுபடு வான்போது கமழு மஞ்சி லோதி யரும்பட ருறவே ' (கற். 105) முளிகொடிவலந்த-காய்கின்ற கொடி சுற்றிய முள்ளரை பிலவத்து-அரையில் முள்ளுடைய இலவத்தின். ஒளிர்சினே யதிர விசி-விளங்குங்கொம்பு நடுங்க எறிந்து விளிபட-ஓசை யுண்டாக. வெவ்வளி வழங்கும்-வெய்யகாற்றுச் செ ல் லு ம் ஆங்கண் என்க. வேய்பயில் மருங்கில்-மூங்கில்கள் நெருங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/354&oldid=731529" இலிருந்து மீள்விக்கப்பட்டது