பக்கம்:Tamil varalaru.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் 34? பக்கத்தில், கடுகடையால் யானே கன்ருெடு வருந்தாகிற்கப்பேய்த் தேரை நீரென்று விரைதலாம் கடுநடை கூறிஞர். யானே பிடி யுங்களிறுமாம். ரேற்ற நிழலில்லாத நெடிய அவ்விடத்து, செல் லற்கு அரிய வழிகள் பலபடியாகக் கவலைப்பட்டன என்று புறப் படுதற்கு முன்னே கருதாய். குட்டுவன்-சோனது. குடவரைச் சுனேய-கொல்லிக் குடமலையிலுள்ள சுனேயிடத்தனவாகிய, மாயிதழ்க்குவளே-கரிய இதழ்களே யுடைய குவளையின். வண்டு படுவான்போது-வண்டுகள் வீழ்கின்ற சிறந்த பூக்கள். கமழும் அஞ்சிலோதி-கமழ்கின்ற அழகிய மெல்லிய அளகத்தையுடை யாள். அரும்படருறவே-அரியதுன்பம் அடையவே. நெடுஞ் சேட்பட்டனே-நெடிய சேய்மைக்கண் எய்தினே. .ெ ஞ் .ே ச வாழிய என்ருன். இடைச்சுரத்துமீளின் அஞ்சில் ஒதியரும் ப்ட அறு ேைவசேட்பட்டனேயாவை யல்லது வினேமுற்ருமையால் வேறு பயனெய்தியைாகாய் என்று கழறிஞளும். வாழிய என்ருன் அஞ் சிலோதிபாற்சென்று வாழ்வாயாக என்று மனேயினுள்ளபோது அருஞ்சுரக்கவலேய என்னய்_என்னே இங்கு நெடுஞ்சேட் படுத் தனே எனினு மமையும். வானவன் கொல்லிக் குடவரை." (அகம். 313) என்பது காண்க. மற்றது. என்னெனப் படுமோ தோழி மின்னுவசி பதிர்கு ர லெழிலி முதிர்கடன் மீரக் கண்டுர்பு விரிந்த கனேயிரு ணடுகாட் பண்பி லாரிடை வரூஉ நந்திறத் தருளான் கொல்லோ தானே கானவன் சிறுபுறங் கடுக்கும் பெருங்கை வேழம் வெறிகொள் சாபத் தெறிகனே வெரீஇ யழுந்துபட விடாகத் தியம்பு மெழுந்துவீ முருவிய மலைகிழ வோனே என்பது H (நற். 228) சிறுபுறங் கடுக்கும் பெருங்கை வேழம்-மகளிர் பின்னிவிட்ட சிறு புறத்தை ஒக்கும் பெரிய கையையுடைய யானே. பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத், தொடிக்கை மகடூஉ ' (சிறுபான்ற ற்றுப்ப்டை 191, 193)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/355&oldid=731530" இலிருந்து மீள்விக்கப்பட்டது