பக்கம்:Tamil varalaru.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 த மி ழ் வ ர ல ம எனவருதல் காண்க. கானவன் வெறிகொள் சாபத்தெறிகணை வெர் இ-குறவனது அச்சங் கொள்ளும் வில்லினின்று எறியப் படும் அம்பிற்கு அஞ்சி. அழுந்துபட-அழுந்துதல்பட ஒடுங் கா கிற்க. விடரகத்து இயம்பும்-மலைப்பிளப்பில் ஒ லி க் கு ம். எழுந்துவீ முருவிய மலைகிழவோன்-உயர்ந்து வீ ழ் கி ன் ற அரு வியைபுடைய மலைக்குரிய தலைவன். மின்னுவசிபு-மின்னே வளைத்துக்கொண்டு.அதிர் குரலையுடைய மேகம், முதிர்கடன்றிர -தொன்றுதொட்டுள்ள தன் கடப்பாட்டைச் செய்து தீர. கண் டுர்பு விரிந்த கனேயிருணடுநாள்-கண் துார்ந்து பரவிய செறியிரு எளில் நாள் நடுவில். ப ண் பி ல் ஆரிடைவருஉம்-தீமையை யுடைய அரிய வழியிற் களவில் வருவான். கந்தி றத்துத் தானே அருளான் கொல்லோ-இவ்வாறு களவே இன்பமாக இடையூறு கருதாமல் வருபவன் நம்மிடத்து ஒருவர் சொல்லாமற்ருகைவே மனந்தருளல் செய்யானே. சாபம் வடமொழி. இவற்றுள் முன்னதன் கட்குட்டுவனேக் கூறுதலால் இவ் வேந்தன் காலத்துச் சேரன் குட்டுவன் எனப்பட்டானெனத் தெரிகிற்பது. ஒன்னர், வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவன் (சிறுபாண். 47-49) என் புழிக்குட்டுவன் குட்டநாட்டையுடையோனென நச்சிர்ைக் கினியர் பொருள் கூறுவர். இதல்ை இவன் பரசிராமன் வரு ணனே வேண்டி மேற்குத் தொடர்ச்சி மலைக்கப்பாற் பெற்ற நிலப் பகுதியிலுள்ள குட்டநாடுண்டாய பின்னர் அதனை உடையணுயி னவன் என உய்த்துணரலாகும். அகப்பாட்டில், (137) 1 I வலம்படு முர சிற் சேரலாதன் முந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமயத்து முன்னேர் மருள வணங்குவிற் பொறித்து கன்னகர் மாந்தை முற்றத்து ' என மாமூலனர் கூறுதலான், இமயத்து விற்பொறித்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது அறியக்கிடப்பது. இதன் கண் முன்னேர்.மருள இமயத்துவணங்குவிற்பொறித்து'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/356&oldid=731531" இலிருந்து மீள்விக்கப்பட்டது