பக்கம்:Tamil varalaru.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 த மி ழ் வ ர லா று தாரு முடியு நேர்வன பிறவுக் தெரிவுகொள் செங்கோ லாசர்க்குரிய (r.1) எனக் கூறுதலான் இம்மூவரும் தத்தமக்குரிய படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர். தார், முடி, செங்கோல்முத லியன உடையராய் விளங்கினரென்பது அறியப்படுவது. அந்தணுளர்க் கரசுவரை வின்றே ' (டிெ. 83) எனவும், வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுங் தாரு மார முந் தேரும் வாளும் மன்பெறு மரபி னேைேர்க்கு முரிய ' (டிெ. 88) எனவும், கூறுதலான் இவர் காலத்து அந்தணரும் அரசியல்பூண் டொழுகினர் என்றும், அரசுபெறுமாபிற் குறுகில மன்னர் பல ரிருந்தனர் என்றும் கொள்ளலாம். இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருதவரைச் செறுவென்று நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பி னெடியோன் ' (மதுரைக் 55-61) என இவர் காலத்து கிலந்தரு திருவிற்பாண்டியனேக் கூறுத லான் வேளிராகிய குறுங்ல மன்னர் பலரிருந்தது புலம்ை. இவ் வேளிர் அகத்தியனரொடு தென்னடுவந்தவராதலால் இவரைத் தொன்முதிர்வேளிர் (புறம். 34) எனப்பல்லிடத்தும் நல்லிசைப் புலவர் கூறிச் செல்வர். பதிற்றுப்பத்துட் பல்லிடத்தும் 'வேக் m தரும் வேளிரும் ' (30, 49, 75, 88) என வருதலுங் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/358&oldid=731533" இலிருந்து மீள்விக்கப்பட்டது