பக்கம்:Tamil varalaru.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியப் பழைமை இனித் தொல்காப்பியனுர், மறைந்த வொழுக்கத் தோரை யு நாளுக் துறந்த வொழுக்கங் கிழவோ ற் கில்லே " (தொல். கள வி. 44) என் புழி ஒரை என்னுஞ் சொல்லான் கோள்கள் கிற்கு கிலேயி இனக் கூறினர் என்பது கற்ருரறிந்தது. ஒரை ஈண்டுத் தியகோள் கிலக்காயிற்று. இந்த ஒரை யென்னுஞ் சொல் ஹோரா என் ஒம்யவன மொழியின்றிரிபு என்பது பலர்கொள்கையாம். கோள் கிலேயைக் குறித்த இச்சொல் வழக்கினே இந் நாலுட்காண்டலால் இச்சொல்லைத் தம் நாலில் எடுத்தாண்டவராஹமிஹிரர் காலத் திற்கு அஃதாவது கி. பி. ஐந்தாம் நாற்ருண்டிற்குத் தொல்காப் பியஞர் பிற்பட்டவராவர் என்று கருதிருைம் உண்டு. * இச்சொல்லின அஹோராத்ாம் எ ன் னு ம் வடமொழித் .ெ த | ட ரி ன் முதலுங்கடையு மொழித் துண்டாகிய தென் பாரு முண்டு. இஃது யவனமொழியென்றே கொள்ளினும் மொழி வழக்குண்டாகிய காலம் இறப்பப் பிந்தியது என்று கொள்ள வேண்டியதில் லேயாம். கடலிற் கலத்திற் சென்று வருதலால் தென் குட்டவர்க்கு யவனருடன் தொடர்பு கிறிஸ்து பிறத்தற்கு எத் துணையோமுக்திய நாள் தொட்டதாகும். இக்காவலங் தீவிற்கு யவனத் தொடர்பு அலெக்சாந்தர் படையெடுப்புத் தொட்டுண் டாய தென்பதில் ஐயமேயில்லே. சந்திரகுப்த வேந்தன் அவைக் களத்து யவன சிரியன் மெகாஸ்தினிஸ் போக்தமர்ந்தது பலரும் அறிந்தது. யவனர் இந்தியாவின் வடமேற்குப் பாகத்து அரசு நிலையிட்ட செய்தியும் நன்கறிந்ததாம். இந்த யவனர் வளங்ாட் டைத் தொல்காப்பியனர் குறித்த பேரரசர் மூவருள்போர்தைத் தாரின னாகிய சேரன் ஆண்டது,

  • Journal of the Royal Asiatic Society, 1924, p. 665
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/359&oldid=731534" இலிருந்து மீள்விக்கப்பட்டது