பக்கம்:Tamil varalaru.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 த மி ழ் வ ய ல | வ வன் சொல் யவனர் வளங்ா டாண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ ஞாயினும் (சிலப். நடுகற். 141-48) | |

எனவும,

வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்

  • · · · i - i - செருவிற் கயற்பு லியான்

(சிலப். வாழ்த்து. ஊசல்வரி) என வுங் கூறுதலான் அறிஞர் அறிவர். யவனர் இத்தென்னுட் டிற்குக் கலத்தில் வரவும் போக்கும் உடைய ராதல், சேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்னுரை கலங்க யவனர் தந்த விண்மா னன்கலம் i. பொன்ளுெடு வந்து கறியொடு.பெயரும் வளங்கெழு முசிறி " (அகம். 149) என வருதலான் அறிந்தது. இவ்வாறு'யவனருடன் தமிழரசரும் தமிழரும் பயிலுதல் கேட்கப்படுதலான் யவனராண்ட ஒரா என்னுங்கோள் கிலேக்குரிய சொல் அவ்யவனர் இந்நாட்டிற் புக்க காலக் தொட்டுண்டாய தென்றற்கண் இழுக்கேயில்லயென்க. இந்த யவனரை யெடுத்தாண்ட பழைய தமிழ் நால்கள், வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் " (அடி 61) என வரும் முல்லைப்பாட்டும், யவனர் ஓதிம விளக்கின் ' (அடி 316-17) என வரும் பெரும்பா ளு ற்றுப்படையும், யவன ரியற்றிய விண்மாண் பாவை " (அடி 101) எனவரும் நெடுகல் வாடையும், யவனர் தந்த வினேமா னன்கலம் ' (149) எனவரும் அகப்பாட்டும், - யவனர் நன்கலங் தந்த தண்கமழ் தேறல் ' (56) எனவரும் புறப்பாட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/360&oldid=731536" இலிருந்து மீள்விக்கப்பட்டது