பக்கம்:Tamil varalaru.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியப் பழைமை 353 வன் சொல் யவனர்ப் பிணித்து ' எனவரும் பதிற்றுப் பத்துப் (30) பதிகமும் ' வன்சோல் யவனர் வளநா டாண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ னயினும் ' (சிலப். நடுகற். 141-143) எனவும், ' வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல் தென் குமரி யாண்ட செருவிற் கயற்பு லியான்." எனவும் வரும் சிலப்பதிகாரமும் (வாழ்த்துக்காதை) யவனத் தச்சரும்' (சிறைக்கோட்ட மறக்கோட்டமாக்கிய காதை (108) எனவரும் மணிமேகலையும் ஆகும். இவற்ருல் பழைய தமிழ் மக்களுக்கு யவனருடன் உள்ள பலவகைத்தொடர்பும் இனிதறிய லாம். இத்தமிழ் மூவேந்தரும் வேளிரும் யவனரும் பண்டு தொட்டேபயின்ற தொடர்புடையரென்பதுஅசோகசாசனங்கள் (Girnar, Strabo, Goati Kaslan, Manschea srsr 3y மிடங்களிலுள்ளன) பலவற்றில், சோள பாண்டிய ஸதியபுத்ர, கேரள புத்ர தாமப் பண்ணி, சந்தியாகோகாம யோகராஜ ' என வரும் தொடரால் நன்கறிந்ததாம். (Ind. Antiquary, Vol. XLVIII, Lá 4 ld 24 Lr744). அசோகன் காலத்து இக்காவலங் தீவின் வடக்கண் ஒரு பகுதி யிலிருந்த யவனராஜன் துவுஸ்பா என்பவன் ஆவன். (டிெ VoI. VII, பக்கம் 20-ம், டிை XXII, பக்கம் 195-ம் பார்க்க.) இனிப் பாண்டவருள் யுதிஷ்டிரன் தந்தைக்கு நண்பனுகிய பகதத்தன் என்பவன் யவனராஜன் என்பது ஆதிபர்வம்வல்லவர் அறிவர். இத்துணையுங் கூறியவாற்ருல் யவனருடைய .ே ஹ ா ர ன என்னுமொழி பண்டே தமிழிற்றிரிந்து திசைச் சொல்லாய் வழங்க ற்குத் தடையில்லாமை அறிக. சங்கநூல்களே யுடைய எட்டுத் தொகையுள் ஒன்ருகியபரிபாடல், 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/361&oldid=731537" இலிருந்து மீள்விக்கப்பட்டது