பக்கம்:Tamil varalaru.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 த மி ழ் வ ர லா று திருவிற் பாண்டியனும் வேறல்ல ரென்பது அப்பெயர்களானுக் துணியலாம். முடத்திருமாறன் என் புழித் திருமாறனென்பது அவன் இயற்பெயரெனவும், ஏதோ தன்னுடம்பு முடமாகிய காரணத்தால் முடத்திருமாறன் எனப்பட்டான் என வும் எளிதில் ஊகித்தலாகும். கிலந்தருதிருவிற் பாண்டியன் என்புழித் திருவிற் பாண்டியன் என்பது இவன் இயற்பெயரென வும், கிலந்தருதல் என்னும் அடை அவன் பகைவர் கிலத்தை வென்றுகொண்டத ல்ை உண்டாயதெனவும் உணரலாம். இவனே முன்னிலையில் கெடியோ ஞகிப் பின்னிலையில் முடமாயினுனென்று கினோத்தல் பொருந்திற்ருகும். இவன் வழியினரிற் பிற்காலத்து வழுதி யொருவன் கூன் பாண்டியன் எனவும், நெடுமாறனெனவும் அழைக்கப்படும் வரலாறுபோன்றது இஃதொன்றென அறிக. முடத்திருமாறன் என்புழித் திருமாறனென்னும் பெயரும், கிலக் தருதிருவிற் பாண்டியன் என் புழித் திருவிற் பாண்டியன் என்னும் பெயரும் அவன் குடிப்பெயர்பற்றிப் போந்த ஒரு பெயர்க்கே யிரு வழக்காமென்பது துணியலாகும். முன்னே நெடியோ னுயினுேன் கடல்கோட்பட்டுத் தப்பியபோது இவனுடல் ஏதோவொரு காரணத்தால் முடம்பட்டதெனின் நன்கு பொருந்தும். பெரிய வுரைகாரர்கள் பழையதோர் பெருநிகழ்ச்சியைக் குறித்துத் தம்முண் மாறுபடாவண்ணம் அவர் கூற்றை இயைத்துக் கொள் வதே நூனெறி முறையாமென்க. இவற்ருல் இடைச் சங்கத் கிறுதிக் காலத்துக்குச் சிறிது முன்ருெட்டுத் தொல்காப்பியம் தமிழ்க் கிலக்கணமாயிற்றென்று நன்கு துணியலாம். கபாடபுரம் அழிந்ததன் பின்னர்ப்பாண்டிகாட்டில் ஒர் கடல்கோள் நிகழ்ந்த தாகப் பழைய நூல்களிற் கூறப்படாமையால் அந்நாட்டின்கண் இதுவே கடையாக நிகழ்ந்த கடல்கோளாகத் தெளியத்தகும். இதன் பின் சோளுட்டில் கிள்ளிவளவன் காலத்தே புகார்ப்பட் டினத்தைக் கடல்கொண்டது மணிமேகலை நாலால் (காதை. 28) தெரியலாம். அந்நாலிற் பாண்டிகாட்டுக்கு அக்கடல்கோளால் இடையூருென்றும் கூறப்படாமை காண்க. இம்முடிவு இன்னும் ஓராற்ருனுக் துணியப்படும். தொல்காப்பியம் செய்யுளியல் 'மாத்திரை எழுத்தியல்' என்னும் முதற் குத்திர வுரையில் 'இணே நான் முடிபு:தன்னுான் மேற்றே" என்பதளு ற் காக்கை பாடினியார் ஒதியதளே யிலக்கணம் ஈண்டுங்கோடல் வேண்டு மெனின், அஃதே கருத்தாயின் இவர்க்கும் அவர் முடிபே பற்றித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/42&oldid=731551" இலிருந்து மீள்விக்கப்பட்டது