பக்கம்:Tamil varalaru.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரும் சீராமமூர்த்தி காலமுதற் பஞ்சபாண்டவர் காலத்துஞ் சிறந்து உயர்நிலையில் விளங்கியவாறு தெரியலாம். தமிழுரையாளர்கள் குறித்த பாண்டியர் பழைய தலைநகராகிய கபாடபுரம் என்பது உண்மையில் இருந்ததென்பதற்கு இவ்விரண்டு பெரிய இதிகாசங் களும் தக்க சான் ருதல் நன்கறியலாம். - வியாசபாரதம் பலபல இடைச் செருகல் பெற்று இப்போதுள்ள முறையில் ங்றைவேறி யது கி. பி. மூன்ரும் நாற்ருண்டென்று இக்காலவாராய்ச்சி யாளர் (Winternitz) துணிவர். கிறிஸ்து பிறந்ததன் பின் பாண்டிகாட்டுக் கடல்கோள் எங் நா லானுங் கேட்கப்படாமை யின் கடல்கோளா லழிந்ததென்று உரைகாரர் கூறிய கபாட புரம் கன்னிலையில் இருந்த காலம் கிறிஸ்து பிறத்தற்கு முற் பட்டதேயாமென்று துணியலாம். கபாடபுரம் அழிதற்குக் காரணமான கடல்கோ கிளப்பற்றிப் பின்னர்க் கூறப்படுதலான் இதனுண்மை உணரலாம். இராமாயண காலத்தை டாக்டர் பந்தர்கர் கி. மு. எழு நாறுக்குப்பின் ஆகா தென்றும் டாக்டர் விண்டர்னிட்ஸ் கி. மு. மு. ந் நூ று க் கு ப் பின் கைாதென்றுங் கூறுவர். இவருள் டாக்டர் விண்டர்னிட்ஸ் என்பவர் டாக்டர் பந்தர்கர் தீர்மானத்தை நன்கு ஆராய்ந்த பின்னரும் இம்முடி புக்கு வருதலால் அவர் துணியே தேர்ந்து வரையறுத்ததாக வைத்துக்கொள்ளலாம். இங்ங்னம் வைத்துக்கொண்டால் பாண் டியர் கபாடபுரம் கடல்கோளாலழிந்தது கி. மு. முங் நாறுக்குப் பின்பேயா மென்று தெளியலாம். இஃது இன்னும் ஒரு வகையா லுங் தணியப்படும். அலெக்ஸாந்தருக்குப்பின் செல்யூகஸ் ங்கே டர் என்னும் யவன வேந்தனர். துபேந்து பாடலயிலிருந்த சந்திரகுப்த சக்கரவர்த்தியினிடம் நெடுங்காலங் தங்கியிருந்த மெகாஸ்தனரீஸ் என்பவர், கி. மு. முங் நாற்றைக்தாம் ஆண்டின ரா வர். அவர் காலத்துக்கு முன்பே சந்திர குப்த சீன அரியனே யேற்றியவர் அர்த்த சா ஸ் தி ர ஞ் செய்த கெளடில்யரெனப் பெயரிய சாணக்கியராவர். அவர் கி. மு. முந்துாற்றைந்துக்குப் பிற்பட்டவரே யாகாரென்பது நன்கு து ண ய ப் படுவதாகு ம். அவர் தம் அர்த்த சாஸ் தி ர த் தி ல் (Book II Chap. 76) முத்துக்களின் பெயர்கள் கூறுமிடத்துப் பாண்டிய கவாடகம் எனவோர் முத்தின் வகையை எடுத்துக்காட்டுகின் ருர். இம் முத்துத் தென்கடல் முத்து' எ ன ப்ப முங் த மி ழ் நூல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/45&oldid=731554" இலிருந்து மீள்விக்கப்பட்டது