பக்கம்:Tamil varalaru.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங் க ம் 49 செய்யாக முன்னுள்ள சான்ருேர்கள் கூறிய செய்யுட்கள் தம் சொல்லே வளர்க் கு ம் நீராக, அறிவினையுடைய காவாகிய ஏரா லே உழுதுண்ணும் புலவருடைய புதிய கவிகளைக் கொள் அள கொண்டு உண்ணும் மதில்சூழ்ந்த பு ன ல யு டை த் தா கிய மதுரையை உடையவனே.” என கச்சினர்க்கினியர் உரைத்தது காணலாம். இதன் கண் பேரரசனுக்கு அமைச்சனேப்போல, நூல்வல்ல ஆசிரியர்கள் பலர் மதுரைக்கண்ணிருந்தனர் என்றும், பேரரசனகிய பாண்டி யற்கு அவர்தம் செவி செய்யாகவும், சான்ருேர் செய்யுட்கள் ரோகவும், அவர்தம் கா ஏராகவும் கொண்டு புலமுழுதுண்ணும் புலவரென்றும், அவர் புதிய புதிய கவிகளே மிகுதியாக உண் டாக்குபவரென்றும், அச்செய்யுள் வளத்தைக் கொள்ளே கொண் டுண்டது மதுரை என்றுங் கூறியது காணலாம். மதுரையை இவ்வாறு விசேடித்தது பாண் டிய ற்கு அவன் அமைச்சரை பொத்துப் பல்வகை யறிவினையும் இனிய செய்யுளாஅாட்டும் புலவர் பலர் அவ்விடத்திலிருந்தனர் ன்ன்பதை நன்கு புலப்படுத் தற் கென்க. தமிழ்வேந்தர் மூவர்க்கும் பொதுவாமெனின் இவ் வாறு சேரர் வஞ்சியையும், சோழர் உறையூரையும், புலா வுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைகுழ் புனலுாராகக் கூரு மையால் இது கூடற்கே சிறந்த புலவர் குழு வினைத் தெளியக் காட்டும் என்று ஆராய்ந்துகொள்க. கலித்தொகை 35-ஆம் டாட்டில், 'நிலவிைற் பிரிதரூஉ ண்ேமாடக் கூடலார் புலன விற் பிறந்த சொற் புதிதுண்ணும் பொழுதன் ருே” என வருதலுங் காண்க. இ தன் கண் கூடலார் புலனுவிற் சொற் புதிகென்றது மதுரையின் கண் உள்ள சான்முேர்தம் அறிவுடை காவின்கண், தோன்றும் சொற்புதுமை என்றவாறு. இது கூட லிற் குழாங்கொண்ட பான் 3ருரையும், அவர் அறிவுடை காவன் மையையும், அவர் புதிது புதிதாகப் பாடும் செய்யுட்டிறத்தை யும், குறித்ததென் து எளிதில் அறியத்தகும். இது கூடற்கே சிறந்தது; அல்லாக்கால், "கூடலார் புலவிைற் பிறந்தசொற் புதிது"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/57&oldid=731567" இலிருந்து மீள்விக்கப்பட்டது