பக்கம்:Tamil varalaru.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ் வ ர லா ஸ் so கியையும். இவ்வாறு பிற ஊர்கள் பெருமையுங் காண்க. சேர சோழரும், தமிழுடையரேனும், அவரைத் தமிழாற் சிறப்பிக்காது பாண்டியரையே சிறப்பித்தல் நால்களிற் கண்டுகொள்க. 'வில்லுடையான் வானவன் வியாத் தமிழுடையான் பல்வேற் கடற்ருகனப் பாண்டியன்-சொல்லிகவா வில்லுடையான் பால யிளஞ்சாத்தன் வேட்டனே நெல்லுடையான் நீர் காடர் கோ' (யாப். விருத். மேற்கோள். ப. 339) என்ற பழம் பாடலையுங் காண்க. இனி 76-ஆம் புறப்பாட்டில் கலயாலங் கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன், "ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலவகை வுலகமொடு கிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் னிலவரை' என வஞ்சினங் கூறுதலான் அ வ னே ச் சார்ந்து பலர் புகழ் சிறப்பிற் புலவர் கிறைந்திருந்தனர் என்பதும், அவர்க்கெல்லாம் மாங்குடி மருதன் தலைவனுயின்ை என்பதும் கூறுதல் காணலாம். பலர்புகழ் சி ப் பி. ற் புலவர்- ல் லி சைப் புலவர் என்பது அறியத்தகும். இவர் பலராதலானன்றே ஒரு வன் தலைமை யெய்தவேண்டிற்றென்பது. இதல்ை ஒரு பேரரசன் போற்றி யாதரிக்கப் புலவர் பலர் ஒரு பெரியோன் தக்லமையில் இயைந்து வாழ்ந்தனரென்று உண ரப்படும். க லித் தொகை 68-ஆம் பாட்டில் , 'மதிமொழி யிடல்மாலை வினேவர்டோல் வல்லவர் செதுமொழி சித்த செவிசெறு வாக முதுமொழி ரோப் புலனு வழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர." என்னும் அடிகட்கு, பிறர்க்கும் இம்மண்ணுலகம் பொதுவென் அம் மொழியின்முக மண்ணுலகம் முழுவதும் ஆளும் சக்கரவர்த்தி களுக்கு அறிவாகிய சொல்லைச் சொல்லுதலை இயல்பாகவுடைய அமைச்சரைப்போல நால்வல்ல ஆசிரியராலே பொல்லாவாகிய சொற்கள் இடையிற் புகுதாமற் போக்கப்பட்ட தஞ்செவிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/56&oldid=731566" இலிருந்து மீள்விக்கப்பட்டது