பக்கம்:Tamil varalaru.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங் க ம் 4? என வருவது காணலாம். இதன் கண் கச்சினர்க்கினியர் 'தமிழ் கிலே பெற்ற மறுகின் மதுரை” எனக் கூட்டித் தமிழ் வீற்றிருந்த தெருவினே யுடைய மதுரை என உரை கூறினர். தமிழ் வீற்றி ருத்தல் தனியே நிகழாதென்பது யாம் கூறியறி விக்க வேண்டிய தன்று. இது தமிழ்ப் புலவர் வீற்றிருந்த தெருவையே குறிக்கு மென்பது தெள்ளிது. விற்றிருந்த என்பது வீறுடன் இருந்த என்றவாறு. இவர் இங்ாவனம் கொண்டா ராயினும் தமிழ் கிலே பெற்ற மதுரையென்று கின்றபடியே இயைத்துக் கூறினும் இவ்வுண்மையே புலப்படுவதாகும். தமிழ் நிலைபெறுதல், "வடவேங்கடங் தென்குமரியாயிடைத் தமிழ் கூறு கல்லுல கத்திற்குப்' (பனம்பாரளுர்) பொதுமையேயாகவும் ஈண்டு, தமிழ் கிலே பெற்ற மதுரை என அவ்வெல்லேக் குட்பட்ட பாண்டி யர் தலே நகரைத் தனியே சிறப் பி த் த த ற் கொரு காரணம் வேண்டும். ஈண்டு, கிலே பெற்ற வென்னுஞ் சொற்கு கிலேபெறுதலே யெய்திய வென்று பொருள் கூறின் அது தமிழ் கூறும். நல்லுல கத்திற்கே பொதுவாதலின் இத் தலைநகர்க்கே சிறந்ததாகாது. 'பாண்டிய சின் ட்ைடுடைத்து நல்ல தமிழ்' (முருகாற்றுப்படை கச்- உரை மேற்கோள்) என்று ஒளவையார் பாடலில் வருதல்பற்றி நல்ல தமிழுடைமை யாற் கூறினரெனின் அதற்கேற்றபடி தமிழை நன்மையால் விசேடிப்பர். ஈண்டுத் தமிழைச் சிறப்பித்து ஒரடையுமில்லாமை நோக்கிக் கொள்க. இதல்ை கிலேபெற்றவென்பது ஒரு செ ல் லெனக் கொள்வது ஆசிரியர் கருத்தன்றெனத் துணிைக. மற் றென்னே பொருளெனிற் கூறுவேன். தமிழ் கிலே என்பது தமிழ் கிலேயை(த் த ன் க ட் .ெ ப ற் ற) மறுகின் மதுரை என்க. தமிழ் கிலே என்பது தமிழ் கிலே கின்றவிடம். 'ஆனிலே.........உமிழ்வோ டிருபுலனுஞ் சேரார்' (ஆசாரக். 33) இவ்விடத்து ஆனிலை-பசு (பசு கிற்குமிடம், பசுக்கொட்டில்) தேர் கிலே, நீர் கிலே, படை கிலே (பதிற். 78) என்பனபோல இத் தமிழ் கிலேயையும் இடமாகக் கொள்வதே ஆசிரியர் கருத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/55&oldid=731565" இலிருந்து மீள்விக்கப்பட்டது