பக்கம்:Tamil varalaru.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 . த மி ழ் வ ர ல | வ இங்ஙனம் பெரிய சமயத் தக்லவர்கள் துண்சிந்தது உண்மை யடியாக நெடுங்காலம் போந்த வழக்குப்பற்றியதென்று எளிதில் உணரலாம். இங்கனம் உண்டாகிய பெரு வழக்கிற்குச் சங்கநூல் களில் மேற்கோளுளவாவென்று வினவியறிவது ஈண்டைக்கு வேண்டுவதேயாகும். மதுரைக் காஞ்சியில், தொல்லாகண நல்ல சிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவி னெடியோன்' (761-68) என வந்துள்ள அடிகளைக் கற்ருர் அறிவர். இதன்கண் நல் லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்', என்பது கல்லாசிரியர் பலர் தம்முண் மனமொத்தியைந்த கூட்டத்தில் அவர்களோடு கல்வி இன்ப்ம் துய்த்த புகழ் என்று கொள்க. கல்லாசிரியர் புணர்.கல் லாசிரியர் புணர்ப்பு (சங்கம்) என்றது ஆசிரியர் தம்முளொத் துப் புணர்ந்த கலப்பினேயுடைய அவையென்றபடி, பசுங் கூட் டென்பது பசிய பல பொருள்கள் கலந்ததற்கு வருவதுபோலப் புணர்கூட்டு-புணர்ந்த கூட்டம் எனினும் இயையும். கூட்டுண்ட என்பது அவரோடு கலந்து துய்த்த எனினும் பொருந்தும். எங் கனமாயினும் இது பல்லாசிரியர் கூடியிருந்த கல்லவையையே குறிக்குமென்று துணிந்துகொள்க. உண்டவென்னும் வினேயால் அக் கூட்டத்துள் இன்பக் துய்த்தவாறு கூறியதாம். இதற் கேற்பவே பனம்பாரனர் தொல்காப்பியப்பாயிரத்தில் சிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து" எனக் கூறுதலும் நோக்கிக் கொள்க. இவ்வவைக்கண் தொல்காப்பியம் அரங்கேற்றியது கூறியவாற்ருல் இவ்வவை கற்ற பல பெரியார் குழுவிய கல்லவை யர்தல் தெள்ளிது. தமிழ்க்குத் தலைசிறந்த இலக்கணமாகிய * இப்பெருநாலக் கேட்டு அதன் கலந்தீங்கு காண வ ல் ல தமி முறிந்த பெரியார் இல்லாதது அவையுமாகாது அரங்கேற்றத்திற் குரியது மாகாதென்பது கண்டு உண்மையுணர்க. இதனு ற் பாண்டியர்கல்வி அவையம் நெடுங் காலத் துக்கு முன்னரே உளதாதலறியலாம். இனிச் சிறுபாளுற்றுப் படையில், 'தமிழ்கிலே பெற்ற தாங்கரு மரபின்: மகிழ்கனே மறுகின் மதுரை” (66-67)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/54&oldid=731564" இலிருந்து மீள்விக்கப்பட்டது