பக்கம்:Tamil varalaru.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 த மி ழ் வ ர ல | ற இவ்வுண்மையானன்றே தொல்காப்பியத்துக்குரையிட்ட நல்லுரையாளர் பலரும் கூடலிற் சங்க முண்மைக்கு உடன்பட்ட னரென்று தெளியலாம். பாண்டி நாடு பஞ்சம் பட்டபோது புலவர் பலர் கூடல விட்டுப் போய்ச் சோன ட்டு (தொல். அகத். 30. உரை) ஆலஞ்சேரி 'அயிந்தன்' என்பவனல் ஆதரிக் கப் பெற்றுப் பின் நாடு நாடாயினபோது கூடற்கு மீண்டு வந்தா ДТ Т 55, அவரைக் கண்டு பாண்டியன் கண்ணிர் வார்ந்தது நோக்கி, 'காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி வேலையுங் குளலும் வெடிபடச் சுவறித் தந்தையர் மக்கண் முகம்பா ராமல் வெந்த சாகம் வேறுவே றருக்திக். குணனு:ள கனேயுங் கொடுத்து வாழ்ந்த கணவனே மகளிர் கண்டா ராமல் - - விழித்த விழி யெல்லாம் வேற்றுவிழி யாகி யறவுரை யின்றி மறவுரை பெருகி யுறைமறந் தொழிந்த ஆழிக் காலத்துத் தாயில் லவர்க்குத் தாயே யாகவுக் தந்தையில் லவர்க்குத் தந்தையே யாகவும் இந்த ஞாலத் திடுக்கண் டீ ர வந்து தோன்றினன் மாங்திக் கிழவ னி லஞ் சேரு நெடுமால் போல்வா ஞ லஞ் சேரி அயிந்த னென் போன் ஊருண் கேணி நீரொப் போனே தன் குறை சொல்லான் பிறர்பழி யுரையான் மறந்தும் பொய்யான் வாய்மையுங் குன்ருன் இறந்து போகா தெம்மைக் காத்தான் வருந்த வேண்டா வழுதி யிருந்தன மிருந்தன மிடர்கடிங் தனமே (தொல், அகத், 30. நச். உரை) எனப் பாடியதும் உண்மை கண்டுகொள்க. இது நச்சிஞர்க்கினி யர் தொல்காப்பிய வுரைக்கண் எ டு த் தாண்ட பாடற் பகுதி யாகும். == இப்பாடல் தமிழ் நாவலர் சரிதையில் உள்ளவாறு காண்க. களவியலுரைக்கண் நக்கீரனரும் அவர் வழியினரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/62&oldid=731573" இலிருந்து மீள்விக்கப்பட்டது