பக்கம்:Tamil varalaru.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங் க ம் 53 - உண்டோ என்று கொள்வதே பொருந்திற்ருதல் காண்க. மது சையைத் தண்டமிழ் வேலியென்றது தமிழ்நாட்டுத் தமிழ்ப் பயிர் வளரத் தான் வேலியாதற் சிறப்பால் என்று எளிதி லுணரத்தகும். ஆண்டுத் தமிழ் மொழிக்குப் பெருங்காப்பாக கிலவிய பெருங்குழு ஒன்று இருந்ததென்பதை இத்தொடர் குறிக்காமலிராது. 'ஆரிய நன்று தமிழ் இது' 'முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி' o (தொல். செய். 178 உரை) இவை தெற்கண் வாயில் திறவாத பட்டி மண் ட ப்த் தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவுஞ் சாவவும் பாடி இன்னவா ருகவெனச் சபித்தற்பொருட்டு வந்த மந்திரம் பாட்டாய் வருத லின் அங்கதமாயின. ' என்ருர் பேராசிரியர். இதனல், கூடவில் வடமொழிப் பட்டிமண்டபம் ஒன்றி ரு ங் த தென்று ம் அதன் கணிருந்த குயக்கோடன் 'ஆரிய நன்று தமிழ் இது' எனக் கூறினன் என்றும், அதுகேட்டு நக்கீ ரர் தமிழவையின் சார்பாக அவனைச் சபித்தனர் என்றும், பின் பலர் வேண்ட உயிர்ப்பித்த னர் என்றும் தெரியலாம். இக்கதையும் கூடலில் இருமொழி நல்லவையுமிருந்தனவென்று காட்டும். மதுரைப் பெயரான் பல பல புலவர் பெயர் சிறத்தலும் ஈ ண்டை க் கே ற்ப நோக்கிக் கொள்க. 'பட்டிமன் தென்னன்' எனத் தேவாரத்தும் வந்தது. 'மதுரைத் தொகையாக்கினனும்” எனத் தேவாரம் பணித்தற் கும் இதுவே காரணமென்க. மதுரைத் தொகை, கூடலிற் ருெகுத்த தொகை நால்கள் என்றேனும் கூடலிற் ருெகுப் புண்ட குழு என்றேனும் பொருள்படுதல் நோக்கிக் கொள்க. பட்டிமண்டப மேற்றினே' என ஆளுடைய அடிகளும் பாடுதல் காண்க. இங்ங்னம் வடமொழியுடன் தமிழ்க் கல்வியைப் பல் வகையானும் வளர்த்த செல்வப்பாண்டியர் நான் மாடக் கூடலின் பண்டைப் பெருஞ் சிறப்பின் தொடர்பினனே ஆளுடைய பிள்ளே யாரும் தந் திருப்பாட்டில். மனவஞ்சர் மற்ருேட முன் மாத ரா ரும் மதிகூர் திருக்கூடலில்’’ (கேடித்திரக். 6) என அருளிச் செய் தனர் என்க. மைந்தர் மதிகூர்தலைத் தழுவியே மாதராரும் மதி கூர் இருக்கூடல் என்றது நோக்கிக் கெர்ள்க, ੋ ਂ: | -- --- of

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/61&oldid=731572" இலிருந்து மீள்விக்கப்பட்டது