பக்கம்:Tamil varalaru.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ் வரலாறு றலினும் மதுரையிற் தமிழ் மணங் கமழ் தென்றல் வீறிய தென்பதே அடிகள் கருத்தாதல் காண்க. ஈண்டு அடியார்க்கு நல்லாரும் 'சங்கப் புலவரது செங்காவாலே புகழப்பட்ட இச் சிறப்புக்ககள யுடைத்தாக லிற் பொதியத் தென்றல் தன்சீன ஒவ்வாமைக்குக் காரணமாகி இந்த மதுரைக் கெள் ல்ை வங்க க' எனக் கூறுதல் காண்க: தென்ற லசைவரூஉஞ் செம்மற்றே யம்மகின் குன்றத்தாம் கூடல் வரவு' i * - - என்ற பரிபாடலையும் (8, 27-28) அதற்குப் பரிமேலழகர், "தென்றலசையுந் தலைமைத்து கின், குன்றத்தோடு கூடல் இடைவழி எனவுரைத்ததன்யும் சண்டைக்கேற்ப நோக்கிக் கொள்க. பாண்டியர் கலைவளர்த்ததற்கேற்பச் செழுங்கல கியமமாகிய சிந்தாதேவி கோயில் மதுரையினுண்ம்ை மணிமேகலையானுணரட் படும். இதன் ஆபுத்திரன் றிறமறிவித்த காதையில் தக்கண மதுரை தான்சென் றெய்திச் சிந்தா விளக்கின் செழுங்கல் நியமத் தந்தின் முன்றி லம்பலப் பீடிகைத் தங்கினன்' - (105–108) என வருதலானறிக. இங்கனம் தமிழ் வளர்த்த பெருஞ் சிறப்புக் கூடற்கே உண்மையான் பரிபாடலுடையார் புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்' (19) என்றர். இதற்குப் பரிமேலழகர் 'அறிவினும் வீரத்தினும் பிறரைப் ப்ோர்வெல்லுங் கூடல்: என வுரைத்தல் காண்க. இன்னும் 'தண்ட்மிழ் வேலித் தமிழ் காட் டகமெல்லாம் கின்று கிலேஇப் புகழ்பூத்தEலல்லது == குன்றுத லுண்டோ மதுரை' (பரிபாடல் திரட்டு. 8). or of எடுத்தோதலுக் தெரிக. இதன் கண் தண்டமிழ் வேலி என்பது அடுத்து வந்த தமிழ்நாட்டகத்தோடியையின் கூறியது கூறலாகவே முடியும். தமிழ் நாடு-தமிழ் கிறைந்த நாடென்ப தும், தமிழ் வேலி என்பது தமிழ்க்குக் காவல் என்பதும் நன்கு தெளியலாம். இதல்ை தமிழ் காட்டகமெல்லாம் தண்டமிழ்க்கு ஒவலியாய் கின்று நிலைஇ மதுரை புகழ் பூத்த லல்லது குன்றுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/60&oldid=731571" இலிருந்து மீள்விக்கப்பட்டது