பக்கம்:Tamil varalaru.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 த மி ழ் வ ர ல | ற 'மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடுபட்ட சான் ருேரும் அது கூருரென்பது' (தொல், மரபி. 94 உரை) என்ற லால் பேராசிரியர் மூன்று சங்கங்களும் உடம்பட்டமை உணர லாம். பரிபாடலில்(19) புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்' என வருதலையும் அதற்குப் பரிமேலழகர் 'அறிவினும் வீரத்தினும் பிறரைப் போர்வெல்லுங் கூடல்' என உரைத்த தனையும் சண்டைக்கு நோ க் சிக் கொள் க. கூடலிற் போரிற் ருேலா தாருள் ராதல் போலப் புலத்திற் முேலாதார் பலர் நிறைக் துளராதலே இது நன்கு விளக்குதல் கண்டுகொள்க. இருவர் வாதத்தில் நடுகின்று தோலாமை, தோல்வி இவற்றை உள்ள வாறு கூறவல்ல புலவரவை இந்நிகழ்ச்சிக்கு இன்றியமையாமை காண்க. போர்தோலாமைக்குப் போரவையுமுண்டாதல் இப் பரிபாடலின் உய்த்துணரலாம். ஆமூர் மல்லனே மற்போரில் அட்டுவென்ற பெரு ற் கி ள் வளி என்பவன் போரவை காணப் பொருதனன் என்பது, "ஆடாடென்ப வொருசாரோரே ஆடென்றென்ப வொருசாரோரே' (85) எனப் புறப்பாட்டுக் கூறுதலான் அறியலாம். இதல்ை இவ்வர சன் போரவை ஒன்று புரந்தனன் என்பதும் போரவைக்கோப் பெருநற்கிள்ளி எனப் பெயர் சிறந்தனன் என்பதும் புலனுகும். இனி வியாசபாரதத்துக் கபாடபுரமாகிய தன் தலைநகரை அழித்துச் சென்ற கண்ணபிரானேச் சினந்து அவன் உள்ள துவா ரகையை அழித்தற்குப் படையெடுத்த பப்ருவாகனன் என்னும் பாண்டியனே அவன் சூழவிருந்த நல்லறிஞர் தடுத்தலாற் படை யெடாது கின்றனன் என்று கேட்கப்படுதலான் பாண்டியற்கு அறிவாளர் குழல் பாரதகாலத்துமுள்ளதென்று துணியக் கிடப் பது காண்க. இதல்ை இப்பாண்டியர் தமிழ் அவையின் பழைமை உணரப்படும். T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/68&oldid=731579" இலிருந்து மீள்விக்கப்பட்டது