பக்கம்:Tamil varalaru.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் அசுரராகாரென்பது O இனி இரு க் குவே த த் தி ல் தெக்கண பதத்தையெய்தினர் எனக்கேட்கப்படுதலால் அசுரரே வடதிசையினின்று தென் திசை நிலத்தி லொதுங்கினரென்றுங் கூறுவாறுமுண்டு. தென் ட்ைடினரை அசுரர் வழி யி ன .ெ ர ன் பார் தங்கொள்கைக்கு இயைந்ததாகக் காட்டுவதொன்றுண்டு. அஃதாவது அசுரரை இருக்குவேதம் பலவிடத்தும் அாள ஐ: ’ என வழங் கும். 3TாT என்பது மூக்கில்லாதவர் எ ன் னு ம் பொருளை யுடையது. இ வ ை மூக்கில்லாதவரென்றது ஆரியர்போல் எழுந்த மூக்கில்லாது அழுந்திய மூக்குடைமையால் என்று அவர் கூறுவர் என்பதாம். ஆரிய நாலினுந் தமிழ் நாலினும் மூக்கிற்கு உவமையாகக் கொள்வது குமிழம்பூ, திலககுஸ்-மம் (எள்ளின் பூ) என்பன. இவை இருவர் மூக் கி ற்கு ம் ஒக்கும். இருவரும் மூக்கால் வேற்றுமைப்பட்டனர் என்று துணிவது பொருந்தா தாம். இக்காலத்தும் இருவர் மூக்கும் ஒரு படி யாக இருத்தல் கண்டுகொள்க. ஆரியரொப்ப மதிமுகமும், தளிர் கிறமும், கரு விழியும், முத்தவெண்பல்லும், நறுகாற்றமும், வேய்த்தோளும், செவ்வாம்பலிதழும், இனிதுடைமை பண்டைத்தமிழ் நாலுள்ளும் மகளிர் வருணனையில் நன்குணரலாம். "முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு” (குறள். 1118) 'காணிற் குவளே கவிழ்ந்து கிலகோக்கும் மாணிழை கண்ணுெவ்வே மென்று' (1114) 'மதியு மடங்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன்." (1116) என வருந் திருக்குறள்களான் உண்மையுணர்க. அசுரரைப் பிறைபோன்ற கோணிய பல்லுள்ளவர், செம் பங்கியர், கிறங்கரியர் என நூல்கள் கூறல் காணலாம். இவ்வாறு ஒர் தமிழனுமில்லாமை கண்கூடாகக் கண்டது. அன்றியும், வேதம் கூறிய இவ்சார் பெயர்க்ளெல்லர்ம் ஆரியமொழியேயல்

_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/69&oldid=731580" இலிருந்து மீள்விக்கப்பட்டது