பக்கம்:Tamil varalaru.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 த மிழ் வ ர் லா வ இவர்களிலுங் கற்ருர் சிலர் உள ராதல் அவர் பெயரால் அறியப் 1 டுமாலெனின், வடநூலுள்ளும் த்ரா ஸ தஸ்யு பைஜவனன், பருங்கலாதன், விபீஷணன் முதலிய அசுரரை ஆரியர் சேர்த்துக் கொண்டாற்போல ஒழுக்கங் திருந்திக் கல்வியறிவு மேம்பட்ட இவருள் ல் .ே லா ைர த் தமிழர் தம் குழுவிற் கூட்டி ஒருங்கு சேர்த்து வாழ்ந்த பெருநோக்கத்தையே அது குறிக்குமென்று கொள்க. "அத்தஞ் செல்வோ ர லறத் தாக்கிக் கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோ ரின்றவன் கடியுடை வியன் புலம் உருமு முர ரு தரவுக் தப்பா காட்டு மாவு முறுகண் செய்யா.” (பெரும்பாண். 39-43) "அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாங் கொள்ளும் பொருளில வாயினும் வம்பலர் துள்ளுகர்க் காண்மார் தொடர்ந்துயிர் வெளவலிற் புள்ளும் வழங்காப் புலம்பு கொ ளாரிடை.' (கலித். 4) "அன்ன தன்மையு மறிந்தியார் கின்னது தாவென நிலைதள ர | மரம் பிறங்கிய களிச் சிலம்பிற் குரங் கன்ன புன் குறுங் கூளியர் பரங் தலைக்கும் பகை." (புறம். 136, 10-14) 'வழங்குநர் மடிந்த வத்த மிறந்தோர் கைப்பொரு வரில்லே யாயினு மெய்க் கொண் டின்னுயிர் செகாவிட் டகன்ற தப்பற்குப் பெருங்களிற்று மருப்பொடு வரியத ளிறுக்கும் அறனில் வேந்த ளுைம் வறனுறு குன்றம் பலவிலங் கினவே.' (அகம். 109) "பிணந்தின் மாக்கள்' (மணிமேகலை ,ே 90.) 'கருத்தலே வாங்கிக் கையகத் தேந்தி * யிரும்பே ருவகையி னெழுந்தோர் பேய்மகள் புயலோ குழலோ கயலோ கண்ணுே குமிழோ முக்கோ விதழோ கவிரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/72&oldid=731584" இலிருந்து மீள்விக்கப்பட்டது