பக்கம்:Tamil varalaru.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் அசுரராகாரேன்பது 65 பல்லோ முத்தோ வென்ன திரங்காது கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத் தண்டாக் களிப்பி டுைங் கூத்துக் கண்ட ைன் வெரீஇக் கடுகவை யெய்தி.' (மணிமே. 6. 130-7) ஈண்டுப் பேய்மகள் கண்தொட்டுண்ட பிணம் தமிழ்ப் பிணம் என்றுணர்க. அடியோர் பாங்கினும் வினேவல பாங்கினும்' (தொல். அகம். 33) 'எற்றி ம் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து.' (குறள் 1080) 'இகழ்ந்தன வாயினு மிடம்பார்த்துப் பகைவர் ஒம்பின ருறையும்.' (அகம். 113) 'நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்' (அகம். 113) இவற்ருல், தஸ்யுக்கள் எ ன ப் படும் கொடிய ஆறலை கள்வர் இத்தமிழ் காட்டும் உள்ளனரென்றும், அவரை ஆரியர் கறிஞ ற்போல இவரைப் பகைவர் என்றும், தெவ்வரென்றும், களவேர் வாழ்கரென்றும் தமிழ்ப் பெருமக்கள் கூறி வந்தன ரென்பதும், இவரும் வேறு நிலம் மொழி உடையரில்லை யென்ப தும் கல்லறிவாளர்க் கெல்லாம் உடம்பாடாம். இந்நாவலங் தீவில் நிலவேற்றுமையும் மொழி வேற்றுமையு முடைய பலதிறமக்களும் ஒரே கொள்கையுடைய ராய் வடவிமய

  • The term Dasas or Dasus as the aborigines were repeatedly - called are applied indifferently to the human enemies of the Aryans and to the fiends, and no criterion exists by which references to real foes can be distinguished in every case from allusions to Domoniacal powers. The root-meaning of both words is most probably merely foe, but in the Rig Veda, it has been specialised to refer at le:1st as a rule to such human foes as were of the aboriginal

1 էԼ ԱԱ - (Cambridge History of India. Rapson vol. I. page 84.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/73&oldid=731585" இலிருந்து மீள்விக்கப்பட்டது