பக்கம்:Tamil varalaru.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தமிழ் வ ர ல | று முதல் தென்குமரி வரை வேதவழக்கொடுபட்ட ஒரு காட்டா ரென்று சொல்லும்படி வாழ்ந்தனரென்றலே பொருந்தியதாகும். இதனைன்றே நல்லிசைப் புலவர் தமிழ்ப் பெருமுடியரசரைத் தென்குமரி வட பெருங்க ற், குணகுடகடலா வெல்லைத், தொன்றுமொழிந்து தொழி ல் கேட்ப, வெற்றமொடு வெறுத் தொழுகிய, கொற்றவர்'(மதுரைக்காஞ்சி 70-74) எனப்பாடுவா ராயினரென்க: இதன் கண்ணே தொன்று மொழிதல் என்பது பழமை தொட் டே யு ள்ள கட்பினே மொழிதல் என்றவாரும். மற்று ஆரிய அரசரோடு தமிழரசர் பொருதபோரும் உண்டால் எனின் முரணிய கிலேயில் யாரோடும் போர் நிகழ்தலியல்பே என்க. தமிழரசர் தம்முள் முரணிப்பொருத போர்த்தொகைகள் எண்ணில வாதலான் இவ் வுண்மை யுணர்க. வடவாரியராகிய அகத்தியர் தென்றிசை நொய்ம்மை தீர எய்திவளம்படுத்தினர் என்ற தமிழ்க்கதையும் (புறப்பொருள் வெண்பாமாலைப்பாயிரம், முதலியன பார்க்க) அவர் இ ராக் க த ரை இத்தென்னுட்டு வாராது விலக்கினரென்ற வரலாறும் தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற்கடவுள்" (மதுரைக் காஞ் சி) வடக்கண் மேருவை அடுத்துள்ள காவன் மரத்தடியில் வதிந்த இந்நாவலங் வேக் கடவுளாகிய சம்புத்தெய்வம், இம்மாநில மடந்தைக்கு அரக்கரால் வருந்துயர் கேட்டுத் தென்றிசைப் பெயர்ந்துவந்து, சோழர் ஊரில் விற்றிருந்து அரக்கர்க்குப் பகையாக நோற்றனள் என்பதும் அத்தெய்வத்தால் அவ்வூர் சம்பாபதி எனப்பெயர் சிறந்ததென்பதும் 'மணிமேகலைப் பதிகமும் பிறவும் இவ்வொற் அறுமையை வலியுறுத்து விளங்குதல் தெளிக * இளங்கோ வடிகள் வடதிக்கைப் 'புண் ணிய தி ைச' (இந்திர விழவு-94) என்பர். கற்றமிழ் மக்கள் நாவலோ' (நாவலோவென வழைக் கும் காளோதை. முத்தொள்.) என்பதைத் தம் வீரவார்த்தை யாகப் போற்றியிசைத்தல், நாவலிட் டுழிதர்கின்ருே கமன்றமர் தக்லகண்மீதே' -- (திருமாலை.) * மஹாபாரத அதுசாசனிகபருவத்து (52-ஆம் அத்தியாயம் மொழிபெயர்ப்பு) அஷ்டாவக்ரோபாக்யானத்தில் மணிமேகலை யுட்போல வடதிசைத் தேவதை முதியவளாகக் கூறப்பட் டிருத்தல் காண்க. தொன்மூதாட்டி ' என்பது மணிமேகலை (பதிகம்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/74&oldid=731586" இலிருந்து மீள்விக்கப்பட்டது