பக்கம்:Tamil varalaru.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் அசும ராகாரேன்பது 67 என்னுக் திருமர்லயிற் காண்க. இவை வடவிமயம் முதலாகத் தென்னங் குமரிவரை யுள்ள பெருநாட்டை யொன்ருகக் கருதி யொழுகிய கிலையைக் காட்டுமென்க. சம்பாபதி அரக்கர்க்குப் பகையாக நோற்றுத் தெற்கணிருந்தனள் என்னுருற்றமிழ் வர லாறு இத்தென்றமிழர் அரக்கால்லர் என்பதையும், வடவாரிய ரொடு பகைத்த கொள்கையுடைய ர ல்லர் என்பதையும் தெளி வித்தல் உணர்க. வடவாரியர் தம்முட்பகைத்த பாரதப்போரில்’ இரு படை முதியர்க்குஞ் சோறுவரையாதிட்டுச் சேர ைெருவன் 'பெருஞ் சோற்றுதியன் சேரலாதன்' சிறந்தான் என்பதும், தென் ட்ைடுப் பாண்டியகு லமுஞ் சோழர் குலமும் முறையே வடவாரிய நூல்களிற்கண்ட சந்திரன் வழியும் ஞாயிற்றுவழியுமாகக் கொள்ளலும் அவ்வாறே கல்லிசைப்புலவ ருடன் பட்டுப் பாடுதலும் இக்கருத்திற்கே இயை, ல் காண்க. (புறம் 3) எனப்பெயர் மாலைத் திங்கள் வழியோன்” (சிலப். ர்ேப்படை. 138)

  1. "- # -

என ட பானடிய இறு ம, பகல் வெய்யோன்' (ைெடி. கானல்வரி.) எனச் சோழனுங் கூறப்படுவர். இவ்வேந்தர் இந்திரவிழிவெடுத் தல் மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களிற் கேட்கப்படுதலானும் இவர் அரக்கராகாமை யினிது தெளிய லாம். தமிழர் அவுணர் ஆகாரென்பது அவர் பண்டை வரலாற் முனும் இனிதுணரலாம். தமிழ் காக்கும் மூவருள் ஒருவகிைய சோழன் அவுணருடைய தாங்கெயிலையெறிந்த செய்தி புறப்பாட் டினும் (39) சிறுபாளுற்றுப் படையினும் (79-83), சிலப்பதிகா ரத்தினும் (27-29), மணி .ே ம க சில யி னு ம் (1-4) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அசுரர் முதல்வகிைய ஸ்-கேசன் என்பா இணுக்குச் சிவபிரானர் ஆகாயத்துச் செல்லக்கூடிய நகரத்தைப் பார்வதியின் பெருவிருப்பிற்கிணங்கிக் கொடுத்தார். पुरमाकाश्गतं प्रायतू पार्वत्या प्रियकाम्यया। என்பது இராமாயணம் உத்த ரகாண்டத்து நான்காஞ் சர்க் கத்துக்கண்டது. இத் தாங்கெயில் சிவபிரான் எறிந்த மூவெயி வின் வேறென்பது, நான் அவ்வரக்கரைக் கொல்லேன் அவர் என்னுற் கொல்லப்படார்” (ஸர்க்கம் .ே ச்லோ. 10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/75&oldid=731587" இலிருந்து மீள்விக்கப்பட்டது