பக்கம்:Tamil varalaru.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 த மி ழ் வ ய ல ள று எனச் சிவபிரான் அருளுதலான் அறியப்ப்டும். சோழன் எறிந்த தாங்கெயில் அவுணருடையதேயாதல், திறல்விளங் கவுணர் தாங்கெயி லெறிந்த விறல்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்' (தொல், கள. 11. கச். உரைமேற்கோள்) என்பதன ற் றெளியப்பட்டது. ஸ்-கேசன் மக்களாகிய மாலி, மாலியவான், எலா மாலி என்னு மூவரும் மயன் என்னும் தெய்வத் தச்சனேக் கொண்டு இலங்கையில் அரண்மனேயமைத்து வதிந்த னர் என்ப்தும் உத்தரகாண்டத்துக் கண்டசெய்தியாகும். மணி மேகலையுள்ளே ம ல ய த் த ரு ங் த வ ன் (அகத்தியன்)சோழன் முதுார்ப்பண்பு மேம்ப ட் டு விளங்கவேண்டி உரைப்பத் தாங் கெயிலெறிந்த சோழன், வி ண் ண வர் த ல வ ன் விழாவைத் தொடங்கின்ை என்பது கேட்கப்படுதலான் இத்தாங்கெயில் இந்திரனுக்குப் பகைய யினருடையது என்றறியலாகும். இவற் ருற் றாங்கெயிலெறிந்த சோழன் தேவரை வழிபடுபவனல்லது அசுரரைச் சாரானென்றறியலாம். 'பலர்புகழ் மூதார்ப் பண்புமேம் படீஇய ஓங்குயர் மலயத் தருந்தவ அரைப்பத் அாங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் விண்ணவர் தலைவனே வணங்கி முன்னின்று மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த காலேழ் காளினு கன் கினி துறைகென அமரர் தலைவ னங்கது நேர்ந்தது' (மணி. 1) என்பது காண்க. சிலப்பதிகாரம் கடலாடு காதையிற் கூறிய புகார் நகராண்ட முசுகுந்த சோழன் அவுணரை வென்று அமராபதி காத்தான் என்பதும், அவனே தாங்கெயிலெறிந்தான் என்பதும், வீங்கு நீர் வேலி யு லக்ாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானே ஓங்கரணங் காத்த வுரவோ னுயர்விசும்பிற் றாங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா ணம்மா ஆன' (சிலப். வாழ்த்து) என்பதலைறியலாம். இதன லிவர் அசுரரைச் சார்ந்தவராகாமை இனி துணரலாம். ப ைக த் த ை ஒறுக்கவேண்டி அவரரண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/76&oldid=731588" இலிருந்து மீள்விக்கப்பட்டது