பக்கம்:Tamil varalaru.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் அசுரராகாரென்பது 69 அழிக்கப் புக்கவிடத்தும் பழந்தமிழ் வேந்தன் 'ஆவு மானியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும் பிணியுடையீரும் பேணித். கென்புலம் வாழ்நர்க் கருங்கடனிறுக்கும், பொன்போற் புதல் வர்ப் பெருஅ இரும், எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென், றறத்தாறு நாவலும் பூட்கை மறத்தின்’ (புறம் -9) என்பதளுல் ஆவும் அந்தணரும் பெண்டிரும் முதலாகிய இங்கு செய்யத்தகாத சாதிகளே ஆண்டு கின்றும் அகற்றவேண்டிப் பேர்தருக எனப் புகறலும் அங்ஙனம் பேர்தருதற்கு அ றி வில் லாத ஆவினைக் களவிற்ைருனே ஏவிக்கொணர்ந்து பாதுகாத்தலும் (தொல். புலத். 2. நச்) நால்களிற் கேட்கப்படுதலான், ஆவினையும் அந்த ணரையும் பெண்டிரையும் வஞ்சித்து வருத்தும் அரக்கர்வழியினர் இவராகாரென்பது ஒருதலையாம். மது.நாலுடையார் மிலேச்சமொழி பேசினும் ஆரியம் பேசி லும் சாதிகான்கிற்கும் புறம்பாயவர் தஸ்யுக்கள்" என (10-45) எண்ணப்படுவர் என்று தெளியவுரைத்த லான் ஆரியத்தின் வேரு கிய மொழி பேசினலும் தமிழர் 'வேற்றுமை தெரிந்த காற்பால்' (புறம்-183) என்பது முதலியவற்ருற் சாதிக்குட்படுதலால் எக் காலத்தும் அசுரராகிய தஸ்யுக்களாகாரென்க. பாரத ராசசூயக பருவத்து வியாசர் 'திராவிடர் காமதேனு வின் பால்மடியிலிருந்துண்டானவர்' (I. 175-6683) எனக்கூறு தலும் சண்டைக்கு நோக்கிக்கொள்க. இதனுைம் இவர் இனிய ராத லல்லது இன்னுராகா மை யுணரலாம். 'பாலேய் தமிழர்” (திருவாய்மொழி) என்ருர் பெரியாரும். அரக்கரையும் வான் வகை யினரிற் சேர்த்தல் வழக்கென்பது, காந்தருவர் தாரகைகள் காணுப் பசாசகண மேந்து புகழ் மேய விராக்கதரோ-டாய்ந்ததிறற் போகா வியல்புடைய போகபூமி யோருடனே பாகாய வாசிகளா வார்' (சிலப். இந்திர விழ. 176. உரை.) என்ற வெண்பாவா னறியலாம். मुरवबाहुरूपजानां या लोके जातयो बहिः । म्लेच्छावाचश्वार्यवाचः सर्वे ते यस्यवस्मृताः ॥

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/77&oldid=731589" இலிருந்து மீள்விக்கப்பட்டது