பக்கம்:Tamil varalaru.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தமிழர் கந்தருவு வழக்கினர் என்பது 7 எனவும், அசுணங் கொல்பவர் கைபோ னன்றும் இன்பமுந் துன்பமும் உடைத்தே ’’ (நற்றினே. 304) எனவும் வரும் சங்கவாக்கால் அறியலாம். இவர் கொள்கையையும், இவர் பண்டைக்குடி வகையையும் நன்குணர்ந்த தொல்லாசிரியர் மேற்கூறிய பதினெண்கணங் களின்வேறு பிரித்து யாழோர் கூட்டம்' எனவும், துறையமை கல்யாழ்த் துணைமையோர் இயல்பு ' எனவும் யாழோர்மேன' எனவும், ' கந்தருவ வழக்கம் ” (இறை, கள வி. 1) எனவும் கூறிச் செல்லுமாற்ருல் இவ்வுண்மை நன்குணரலாகும். இவர் கந்தருவ வழக்கத்தைத் தம் உலகியற்குக்கொண்டு கூறினர் என்பது. இன்றமி Nயற்கை யின்பம் ' (சிந்தா. 2063) என்னுஞ் சிந்தாமணி உரையில் நச்சினர்க்கினியர் இனிய தமிழ் கூறிய இயற்கைப் புணர்ச்சியாகிய இன்பம் ' என உரைத்துச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்படுதலின் உலகி யல் வழக்கான காந்தருவமாம் ' என விளக்கியவாற்ருனறிக. இவர் இயல்பே கந்தருவர் இயல்பென முன்னுால்கள் துணிந்த தன்றி அசுரர் இயல்பென்று யாண்டுக் துணியாமை காண்க. இவர் உலகியலும் கந்தருவர் இயலும் ஒன்ருதலானன்றே உலகியற் கந்தருவம் என்று உரையாளர் கூறினராவர். இவ்ர் கந்தருவமும் அந்தணர் அருமறை மன்றலெட்டனுள் ஒன்றென பதும் இக்கருத்தை வலியுறுத்தும். வேதத்தை உலகிற்கு விரித்து ல் லி ைச விளக்கும் வைதிகப் புலவரை நோக்கி இதன் சிறப்புக் கேண்மினென்று இக் கந்தருவத்தைக் கூறிய கல்லிசைப் புலவரும் தமிழிலுண்டு. இதனைப் பரிபாடலில், நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவிர் கேண்மின் சிறந்தது தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன் ' (9,12-13, 25-26)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/83&oldid=731596" இலிருந்து மீள்விக்கப்பட்டது