பக்கம்:Tamil varalaru.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ் வ ர லாறு பூப்பிலும் செம்பூச் குடிச் சென்றறிவித்தலானும் இவர் நறுமலரை எவ்வளவு வகையாகப் பாராட்டினரென்பது எளிதி லறியலாம். இவையெல்லாம் தம்ழர் கந்தருவரொப்பமணத்தை அடைந்தவர் என்னும் பெயர்க்குப் பெரிதும் இயைபுடையராதல் காட்டும். இனிக் கந்தருவர், மெல்லிய மொழியில் விருப்பமிக்கவ ரென்றும் இசை வல்லவரென்றும், யாழோர் என்றுங் கூறப் படுதலேத் தமிழ் நூல்களிற் பலவிடத்துங் காணலாம். திரு முருகாற்றுப் படையில், | ' கல்லியாழ் கவின்ற கயனுடை கெஞ்சின் மென்மொழி மேவல ரின்னரம் புளர ' (141–42) என்பதற்கு கச்சினர்க்கினியர் ஈரமுடைய நெஞ்சாலே எக்காலமும் மெல்லிய வார்த்தை சொல்லுதல்ப் பொருந்திய கக்கருவர் இனிய நரம்பை வாசிக்க " என உரைத்தார். இதன் கண், மென்மொழி மேவலர் என்று கந்தருவரைக் கூறுதல் காண லாம். தமிழர், க-ச-ட-த-ப- ற என்னும் எழுத்துக்களுக்கு மேலும் அதிக வல்லோசைப்பட்ட எழுத்துக்களை உடன் படா மையால் மென்மொழியாளரேயாவர். இவர் இசையைச் சிறப் பித்துப் பாராட்டுதல் முல்கல முதலிய ஐந்திணமாக்கட்கும் யாழும் பறையும் பண்ணும் வகுத்துக்கொண்டு வழங்கு மாற்ருல் நன்கு அறியலாம். காடோ, மலேயோ, கடலோ, ர்ேவ4றந்த பாலேயோ யாண்டும் இசையிசைத்து மகிழ்தல் இத் தமிழர் இயல்பென்பது பன்னுாலானும் அறிந்தது. இவர் விலங்குகளே வயப்படுத்துக் கொள்ளுமிடத்தும் இவ்விசையையே பெருந்துணையாகக் கொண்டனர் என்பது, ' கால்வரை கில்லாக் கடுங்களிற் ருெருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு ". i (கலி.ச3) எனவும், கொடிச்சி, பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக், குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது, படாஅப் பைங்கண் பாடுபெற் ருெய்யென, மறம்புகல் மழகளி றுறங்கு காடன் ' (அகம். 10:2).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/82&oldid=731595" இலிருந்து மீள்விக்கப்பட்டது