பக்கம்:Tamil varalaru.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கந்தருவ வழக்கினர் என்பது 77 காட்சியையக் தெரிதல் தேற்றலென நான்கிறங் கவட்கு கானு மடலும் அச்சமும் பயிர்ப்பு மவற்கு முயிர்த்தகத் கடக்கிய அறிவு நிறைவு மோர்ப்புக் தேற்றமு. மறைய வவர்க்கு மாண்டதோ ரிடத்தின் மெய்யுறு வகையு முள்ளல்ல தடம்புறப் படாக் தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகை பெருகிய களவெனப் படுவது கந்தருவ மணமே ' என்ருர் அவிநயனர். என யாப்பருங் கலவிருத்தி மேற்கோளில் வருவது உம் காண்க, == அசுரர் இயல்படையவரை நல்யாழ்த் துணேமையோர் இயல் பினரென்று தொல்காப்பியனர் கூறுவாரோ என்று அறிஞர் களே ஆராய்ந்து கொள்வாராகுக. மறையோர் மன்றலெட்ட லுள் ஆசுரமும் உளதாகவும் தமிழர் அசுர ரியல்பினராகாமை யான் அதனை விலக்கிக் கந்தருவரியல்பினராதலான் அவர் மணமே இவர்க்கு ஆசிரியர் உடன்பட்டதல்ை இவ்வுண்மை வலியுறும். துணைமையோர் என்பதற்கு நச்சிஞர்க்கினியர் பிரி வின்மையோர் என உரை கூறினர். இவர் ஆணும் பெண்ணு மாய்ப் பிரியாது எப்போதும் இரட்டையாய் இயங்கு மியல் பினர் என்பது பற்றி. ' கந்தருவ மிதுனம் ' என்பது வடநால் வழக்கு. -- வான்வாழ் கணங்களுள் ஒருவர் கண் தம் குடித் தலைமையை வைத்து வழங்குவது உலகின் பலகாட்டுப் பன்மொழியாளருக் கும் இயல்பே யாம். அங்வனம் தமிழரைப்பற்றி அவர் நால் கொண்டு உள்ளவாறு ஆராயப்புக்கால் இவர் அசுரர் வகையின ரா காது கந்தருவர் வகையினர் என்பதற்கே பல சான்றுகள் கிடைப்பனவென்று மேற்காட்டியவற்ருல் தெரியலாம். இதற் கெற்பவே தென் ட்ைடில் கந்தருவர் இராவணனல் துன்புறுத் தப்பட்டனரென்று கூறுதலும் காணலாம். வான்மீகம் பால காண்டத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/85&oldid=731598" இலிருந்து மீள்விக்கப்பட்டது