பக்கம்:Tamil varalaru.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 த மி ழ் வ ர ல | ற சோலையில் விளையாட வரும் கந்தருவரையும், அாமங்கை யரையும் பாவமேயில்லாத முனிவோரையும் பாதக இன் இா வணன் வருத்துவான் ' என வழங்கியவாம்முன் அறியலாம். இராவணன் கந்தருவருக்குப் பகைஞ்ன் என்பது இது இல் முன்,ே விளங்கும். श्रषयइच ततस्तेन गत्घर्वाण्सरसस्तथा । क्रीडन्तो नन्य्नवने क्रूरेण किल द्विसिताः । (வான்மீகி.பாலகாண். வர் 15 ஸ்லோ, 23) அகத்தியர் இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்துத் தென் குட்டிற் புகாதவாறு செய்தனர் என்ற தமிழ்க் கதையையும் நூல்களிற் காணலாம். தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் ருென்முது கடவுட் பின்னர் மேய H. H. வரைத்தா முருவிப் பொருப்பிற் பெர்ருக (மதுரைக்காஞ்சி. 40-43) என்பதற்கு நச்சிர்ைக்கினியர், இராவணனைத் தமிழ்நாட்டை யாளாதபடி போக்கின. கிட்டுதற்கரிய வலியினே யுடைய பழமை முதிர்ந்த அகத்தியன் ' என்றும், தொல்காப்பியப் பாயிர வுரையில், அவர் பொதியி லின் கண்ணிருந்து இராவணனக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி ' என்றும் கூறலானும் விளங்கும். இதல்ை இரா வணன் தென் ட்ைடினருக்குப் பகைஞளுதல் உணரலாம். மெய் சொல்லா விராவணனை மேலோடி ஈடழித்துப் பொய் சொல்லா துயிர் போனன் புள்ளிருக்கு வேளுரே எனத் தேவாரத்துள் தெய்வத் தமிழ்ப் பெரியார் இவனைப் பழித்தல்'காண்க. இவ லுட்பட்டாரை மாயஞ் செய்வாளவுணர் (சிலப். வேட்டுவ.) என்ப. இத் தீய குணங்கள் பழந்தமிழர்க் கியையாமை நூல் களிற் கண்டுகொள்க. அகத்தியர் கந்தருவத்தாற் பிணித்தார் என்பது இசையாற் பிணித்தார் என்றவாரும். தீங்கிழைக்கும் ய்ே வுள்ளத்தாளுகிய இராவணன் அகத்தியர் முற்போந்து ஒரு கற்பாறையிற் றங்கியபோது, அகத்தியர் அக்கல்லுருகப் பாடி அதனேக் குழைவித்து, அக்குழைந்த கற்சேற்றிலே அவன் உடற்பொறை அமிழும்படி செய்தவளவில், தம் இசையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/86&oldid=731599" இலிருந்து மீள்விக்கப்பட்டது