பக்கம்:Tamil varalaru.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 த மி ழ் வ ர ல | ற இக்குடியினன் ஒய்மான் என்பான். ஒய் - சித்திரம் : சீனப்பகுதி ஆமாய்மொழி. இவையெல்லாம் இத் தமிழர் இசைவன்மையிலும் ஒவிய வன்மையிலும் நகரமைக்கும் வன்மையிலும் பண்டே எத் துணைச் சிறந்தனர் என்பதை உலகக் தெளியக் காட்டாமலிரா என்க. - வேங்கடத்திற்குத் தெற்கணுள்ள தமிழ்நாட்டில் அயிரை மலையாகிய ஆனைமலைப் புறத்துக் காவல் பூண்ட வெங்காட்ைடு கம்படியார் தம்மைக் கந்தருவர்க்கும் அப்லாஸ்-ப் பெண்டிர்க்கும் உண்டான ன் மக்க ள ாக க் கூறிக்கொள்ளுதல் கேட்கப்படு கின்றது. இங்ங்னம் அப்ஸ் ரஸ்ஸ்திரி வழியினர் என்பது தெரிய இக்குடிவழியிற் பெண்டிர் அப்பிச்சி என வழக்குப்பெறுவர் என்ப. இவ்வரிய வரலாறு தென் ட்ைடுக் கந்தருவர் வழியினர் உண்டு என்பதை கன்கு வலியுறுத்தல் காண்க. வியா வபாரதம் அமிர்தமும், பார்ப்பனரும், ஆவும், கந்தர்வரும், அப்ஸ் ரஸ்-க்களும், கபிலே என்பவள்பால் (காசி பருக்கு) உண்டாதல் தொன்று தொட்டுக் கேட்கப்பட்டது,'. (1-65) எனக் கூறுதலான், ஆவுக்கும் ஆனியற் பார்ப்பன மக்கட் கும் கந்தர்வர்க்கும் உள்ள பழைய தொடர்பு உய்த்துணரலாகும். - _

  • T1, 3 venganad Nanı patis bolo 11 ged to the family of Periyan damuk ki1 1Ÿilak ka, Nampiti, who was the Naduvaii of Eduttaranad and the Nam piti of the Western half of Kutta nad or Pon mani. They claim descent from the Gandharva, who. says the tradition, guarded the southern and the northern ghats

Their ladies are called Appichies, a corruption of the Sanskrit Apsara-stri. The Zamori is of Calicut by K. V. Krishna Aiyar, p. 183-184.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/92&oldid=731606" இலிருந்து மீள்விக்கப்பட்டது