பக்கம்:Tamil varalaru.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கொள்கைகள் 87 (பதிற்றுப்பத்து. 16) என்புழி நெடுநாட்பட அடைமதிற் பட்ட காலத்தே விளேத்துக்கோடற்கு வயலுங் குளமும் உள வாகச் சமைத்து வைத்தமையால் கண்டார்க்கு நாடு கண்டாற் போன்ற . . . மதில் ' எனப் பழைய வுரைகாரர் கூறுதலான் Ар_GRITIT GUITLD. பாலக்கு கிலம் இல்லையென்றது. அதன்கண் வெயில் தெறு த லால் ஒரிடத்தே கிலேபெற்றுத் தங்குதல் கூடாமைபற்றி ஆண்டு அரண்செய்து வாழ்தல் இல்லையென்று காட்டியதென்று எளிதில் உய்த்துணர்ந்துகொள்ளலாம். அப்பாலையில் வதிவோர் நீரூறும் இடங்கள்தோறுஞ் சென்று வதியு மியல்பினான்றி ஓரிடத்து கிலே பேறிலர் என்று காட்டியவாரும். சுனே ஊற்று வாய்த்துழிச் சிற்றரண் கோலி வாழ்தலும் இவர்க்கியல்பாகும். தவலருஞ் சிறப்பின்னங்கிலம் பெறுமே ' (தொல். பொருள் கள. (15) என்பதல்ை ஆசிரியர் ஐந்து கிலனும் உடன்பட்டுக் கூறுதலுணரலாம். அப்பாலை கிலத்தவரையும் திணைமக்களிற் சேர்த்து ஐவகையினராக எண்ணிக்கொள்ளல் தமிழ் வழக்கே யென்பது, _ ஏனேர் பாங்கினு மெண்ணுங் காலே யாவைகைய திணைங்கலப் பெயரே ' )2.2 . نہ کی لائے۔( என்னுந் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திர உரையில், - H 睡 # * H H * பாலக்கு மக்கட் பெயர் எயினர், எயிற்றியர் என்பன தலே மக்கள் பெயர் மீளி, விடலை என்பன என உரையாசிரியர் கூறிய் வாற்ருனுண்ர லாம். ஐம்பாற்றிணேயுங் கவினி ' என்பது மதுரைக்காஞ்சி (326.). இருக்குவேதத்துப்பல்லிடத்தும் 'பஞ்ச க: தி ' பஞ்சபூமா " என ஐந்து நிலவகை கூறப்படுதல் காணலாம். ऎय उषावः पथ्या जनानां पञ्चक्षिवर् िमानुषीर् बोधयन्ति (அஷ். 5. அத். 5 வர்க்கம் 38.) என வந்துள்ளது. இதன் பொருள் ஐவகை கிலத்துள்ளன வாகிய மக்கட் பிறப்பினைத் துயிலுணர்த்திக்கொண்டு உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/95&oldid=731609" இலிருந்து மீள்விக்கப்பட்டது