பக்கம்:Tamil varalaru.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 த மி ழ் வ ர லா று கள் செல்வழியில் விடியலானது ஒளி விடுகின்றது என்பதாம். இதன் கண் பஞ்சகதி தி என்பது ஐவகை கிலம் எ-று. ஈண்டு நிலத்துயிர்கட் காயிற்று. பஞ்ச மா என்பது ரிக்வேதத் (5-5-14) தில் வந்தது. पंचक्षितीनां वसु (-१्}. 3. -9' ं. 4. Gui, 19. fं ?.) என்பது ஐவகை கிலச்செல்வம் எ-று. இவ்வேத வழக்கின் உண்மைப் பொருளே ப் பண்டே உணர்ந்த தமிழாசிரியர் தம் நூல்களில் இவ்வேதத் தொடர்க்குப்பொருள் கூறுவார் போன்று, ஐவகை நிலப்பாகுபாடுகொண்டனர் என் துய்த்துணரத்தகும். அறங்கரை காவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற் களிறபத்தெரித்த நூல் வழக்கு இஃதாக லானும் இது வேதத்தோடொத்த கொள்கையே யாமென்க. இவ்வருமைத் தமிழாசிரியர் கருத்தை உணர்தற்கு வாய்க்காத வடமொழி உரை யாசிரியர்கள் ஈண்டு வேறு வேறு கூறிச் செல் வர். மேற்றிசை யாசிரியர்கள் இவர்கள் உரையை உடன் படாமை அடிக் குறிப்பிற் காண்க. s i

  • 'ஒ பூமியே இறத்தற்குரிய ஐவகைமக்களும் உனக்குரிய வர்களே. அவர்கள் மீது, உதிக்குங் கதிரவன் தனது கிரணங் களால் அழியா ஒளியை வீசுகின்ருன் ' என்பது அதர்வ வேதம்.

(Translatic 11 of hym 11s of the Atharva. Veda-X. 15) தமது இருப்பிடத்திற்கேற்பப் பல்வேறு மொழிகளே யும் வழக்கங்களே யும் மேற்கொண்டுள்ள மக்களைத் தன்னிடங் கொண்ட பூமி. Translation of the Hymns of the Rigveda. Edited by Maxmuller. (X. 45) ஐவகை மக்களும் வசிக்கப்பெற்ற இந்தப் பூமி, (Translation of the Hymns cf Rigveda.-Edited by MaxEmiler. X., 42.) § “Pan cajana. Who a ré meant by the five is vory un certain. Not one of these explanations can be regarded as probable." (Keith. Rig Veda Brahman a.s. p. 463.) Roth and Ce'd ner say that all the people of the Ear Lll are .tנIllea I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/96&oldid=731610" இலிருந்து மீள்விக்கப்பட்டது