பக்கம்:Tamil varalaru.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் ெக | ள் ைக க ள் 89 3-வது அஷ்டகம் இரண்டாவது அ. த் தி யாய த் தி ல் चतसृ:) நான்கு வருணங் கூறியதன் மேலும் பஞ்ச rதி என்று வன்க் கிலங் கூறுவதால் தமிழாசிரியர் கருத்தே வேதக் கருத்தாதல் தெரியலாம். இங்கிலத்திற்கு ஆரியர் கூறிய தெய் வங்கள் வேத வழக்கொடுபட்ட மூர்த்திகளாதல் பலருமறிந்தது. இனி, இவ்வைந்து கிலத்தவரை வேதம் (ரிக்வேதம் III, 3:8) பஞ்சக் குஷ்ட்யர் என்பதல்ை ஐந்துவகைக் கிருஷி (தொ ழில்) உடையவராகவுங்கூறும். ஐந்து கிலத்தவர்க்கும் தனித் தனித்தொழில் கூறுதல் தமிழிலக்கணங்களிற் கண்டது. இவ் வேதங்கூறிய கிருவு யென்ற சொல்லையே மொழிபெயர்த்துக் கொண்டு பாலே கிலத்தவர் தொழிக்லக் கள வேர் வாழ்க்கை என வழங்குதலும் காண்க. வில்லேருழவு, சொல்லேருழவு என்னும் வழக்குகளும் கினே க. ' களவுழவு (அகம். 91) என்பது அகப்பாட்டு. ஈண்டுக் களவாகிய கிருஷி என்று பொருள்படு த ல் காண்க. இனித் தமிழர் பூதமைக்கு உடன்பட்டது தொல். பொருள். மரபியல் (குத். 87), நிலம்நீர் வேளி விசும்போ டைந்துங் கலந்த மயக்கம் உலகம் என்பதனனறிக. அவற்றினுள் நிலத்தினேப் பெண் தெய்வமாகச் கூறுதல், ' கிலனென்னு கல்லாள ( தருககு ப்ள . உழவு. டய) மாநில மடந்தை ' (சிறுபாண். 1 , மணிமே. பதிகம்) என்பவற்றிற் காண்க. ைேரயும் ர்ேக்குக் காரணமாகிய மு. கிக்ல யும் போற்றுதல் எல்லா வுயிர்க்கும் எ மாகிய 芷* (புறம். கடவுள் வாழ்த்து.) எனவும், மாமழை போற்று தும் மாமழை போ.ம்.அதும் ” (சிலப். மங்கலவாம்.) 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/97&oldid=731611" இலிருந்து மீள்விக்கப்பட்டது